‘பாலன் தி பாய்’ டிரெய்லர் வெளியானது!

2026 கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டு பாராட்டைப் பெற்றது.
‘பாலன் தி பாய்’ டிரெய்லர் வெளியானது!
Published on

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரம் எழுத்து மற்றும் இயக்கத்தில் புதிதாக உருவாகி உள்ளப் படம் பாலன் தி பாய். அடையாளத் தேடல், உயிர் பிழைத்தல் மற்றும் ஒரு தாய்-மகன் இடையேயான ஆழமான பிணைப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இத்திரைப்படம் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவின் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் ஜூன் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com