கன்னி: இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026

kanni
Published on

திறமை பளிச்சிடும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் நன்மை உண்டு.

X

Maalai Malar
www.maalaimalar.com