கன்னி: இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026

kanni
Published on

மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மனக்கசப்புகள் மாறும். இடம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அன்னிய தேசத்திலிருந்து ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com