கன்னி: இன்றைய ராசிபலன் 13 ஜூன் 2026

kanni
Published on

வாக்கு வாதங்களைத் தவிர்த்து வளம் காணவேண்டிய நாள்.

வரவைக் காட்டிலும் செலவு கூடும்.

அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

X

Maalai Malar
www.maalaimalar.com