கன்னி: இன்றைய ராசிபலன் - 12 ஜூன் 2026

Kanni
Published on

மனக்கலக்கம் ஏற்படும் நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். வளர்ச்சியில் தளர்ச்சி உண்டு. வாகனம் பழுதுகளால் வாட்டம் காண்பீர்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com