

யோகமான நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்திக் காட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
சுபசெய்திகள் வந்துசேரும் நாள். அஸ்திவாரத்தோடு நின்று கட்டடப்பணி தொடரும். உத்தியோகத்தில் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள்.
யோசித்து செய்த வேண்டிய நாள். உடல்நலத்தில் கவனம் தேவை. உதவி செய்த சிலரே உதாசீனப்படுத்தலாம். உத்தியோகத்தில் கெடுபிடி அதிகரிக்கும்.
உற்சாகம் உள்ளத்தில் குடிகொள்ளும் நாள். திட்டமிட்ட காரியங்கள் திடப்பிட்டபடி நடைபெறும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
சேமிப்பு உயரும் நாள். நண்பர்கள் நல்ல தகவலவத் தருவர். கொடுக்கல், வாங்கல் ஒழுங்காகும். தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும்.
நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு இருந்து கைகொடுக்கும். தூரதேசத்திலிருந்து வரும் தகவல் மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
பாராட்டும், புகழும் கூடும் நாள். நண்பர்கள் உங்கள் தேவையை பூர்த்தி செய்வார்கள். விஐபிகளின் சந்திப்பும் உண்டுஉண்டு. உத்தியோகத்தில் மதிப்பம், மரியாதையும் உயரும்.
பாசம் மிக்கவர்களின் நேசம் கிட்டும். பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும்.
சந்திக்கும் நண்பர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். அதிகம் பக்கத்து வீட்டார் ஆதரவு கிடைக்கும். பயணங்களால் உடல்நலம் பாதிக்கலாம்.
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நான். சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் ஏற்படும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சி வெற்றி பெறும்.
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். தொழிலில் அனுபவமிக்கவர்களின் ஆலோசனை கைகொடுக்கும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.