விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 7 ஜூன் 2026

விருச்சிகம் ராசிக்கான இன்றைய பலன்.
விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 7 ஜூன் 2026
Published on

தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். தேக நலனில் தெளிவு பிறக்கும். மதிப்பும், மரியாதையும் உயரும். தனவரவு உண்டு. தொழில் லாபம் தரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com