விருச்சிகம்: இன்றைய ராசிபலன் 26 ஜூலை 2026

Viruchigam
Published on

சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும் நாள்.

பிரியமானவர்களோடு இருந்த பிரச்சனை அகலும்.

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் நட்பு பலப்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com