வருமானம் திருப்தி தரும் நாள்.வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.பிள்ளைகளால் பெருமை சேரும்.