சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும் நாள்.தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும்.தொழில் ரீதியாக பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.