கும்பம்: இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026

kumbam
Published on

முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து செயல்படுவர்.

X

Maalai Malar
www.maalaimalar.com