நேற்றைய பிரச்சனை இன்று முடிவிற்கு வரும் நாள்.நினைத்த காரியம் கைகூடும்.பிரார்த்தனைகள் பலித்ததென்று சொல்லி மகிழ்வீர்கள்.