தனுசு: இன்றைய ராசிபலன் - 1 ஆகஸ்டு 2026

Thanusu
Published on

7 தொழிலில் ஏற்பட்ட தொல்லை அகலும் நாள். காரிய வெற்றிக்கு உடனிருப்பவர்கள் உறுதுணைபுரிவர். வீடு, வாங்கும் முயற்சி வெற்றி தரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com