கும்பம்: இன்றைய ராசிபலன் - 1 ஆகஸ்டு 2026

kumbam
Published on

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். பயணத்தால் தொல்லையுண்டு. ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை தேவை. திடீர் செலவுகளால் கையிருப்புக் கரையலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com