மீனம்: இன்றைய ராசிபலன் - 1 ஆகஸ்டு 2026

meenam
Published on

வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாள். பொருளாதார நிலை உயரும். ஆரோக்கியத்திலிருந்த அச்சுறுத்தல்கள் அகலும். உத்தியோக முயற்சி கைகூடும்.

X

Maalai Malar
www.maalaimalar.com