iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News

ராயல் என்ஃபீல்டு சமீபத்தில் அறிமுகம் செய்த இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

நவம்பர் 19, 2017 17:03

யமஹா YZF-R15 V3.0 இந்திய வெளியீட்டு தகவல்கள் வெளியானது

சர்வதேச சந்தையில் யமஹா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த யமஹா YZF-R15 V3.0 இந்திய வெளியீடு சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நவம்பர் 18, 2017 16:51

காஸ்மெடிக் மாற்றங்களுடன் யமஹா YZF-R3 அறிமுகம்

ஜப்பான் நாட்டை சேர்ந்த மோட்டார்சைக்கிள் நிறுவனமான யமஹா மேம்படுத்தப்பட்ட YZF-R3 மாடலை அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்காவில் இந்த மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

நவம்பர் 17, 2017 16:26

நான்கு மாதங்களில் 10,000 யுனிட்கள் விற்பனையான ஹோன்டா ஸ்கூட்டர்

இந்தியாவில் ஹோன்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஸ்கூட்டர் விற்பனை துவங்கிய நான்கே மாதங்களில் 10,000 யுனிட்கள் விற்பனையாகியுள்ளது.

நவம்பர் 14, 2017 17:03

கவாசகி நின்ஜா 650 KRT இந்தியாவில் வெளியானது: விலை மற்றும் முழு தகவல்கள்

கவாசகி நிறுவனத்தின் நின்ஜா 650 KRT இந்தியாவல் வெளியாகியுள்ளது. புதிய நின்ஜா மோட்டார்சைக்கிள் சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 12, 2017 16:58

இந்தியாவில் ஹோன்டா கிரேசியா அறிமுகமானது

ஹோன்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கிரேசியா ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. புதிய ஸ்கூட்டர் சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 09, 2017 15:47

புதுவரவு: ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 டுவின் மற்றும் கான்டினென்டல் GT 650 டுவின்

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இன்டர்செப்டார் 650 டுவின் மற்றும் கான்டினென்டல் GT 650 டுவின் மாடல்கள் இத்தாலியில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

நவம்பர் 08, 2017 12:22

இணையத்தில் வெளியான இன்ட்ரூடர் 150 புகைப்படங்கள்: முழு தகவல்கள்

சுசுகி நிறுவனத்தின் இன்ட்ரூடர் 150 மாடலின் தெளிவான புகைப்படங்கள் வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. புதிய சுசுகி க்ரூசரில் வழங்கப்பட்டுள்ள அம்சங்கள் சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 04, 2017 16:05

ஒரே மாதத்தில் இத்தனை வாகனங்களை விற்றும் சரிவை சந்தித்த ஹீரோ மோட்டோகார்ப்

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் அக்டோபர் மாதம் இத்தனை வாகனங்களை விற்பனை செய்தும் விற்பனையில் சரிவை சந்தித்துள்ளது.

நவம்பர் 03, 2017 17:04

ஹோன்டா கிரேசியா: இந்திய வெளியீட்டு தேதி மற்றும் முழு தகவல்கள்

ஹோன்டா நிறுவனத்தின் புதிய கிரேசியா பிரீமியம் ஸ்கூட்டரின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஹோன்டா ஸ்கூட்டரின் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 02, 2017 16:35

சுசுகி GSX-S750: இந்திய வெளியீட்டு தகவல்கள்

ஜப்பான் நாட்டு இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான சுசுகி இந்தியாவில் GSX-S750 மாடலை வெளியிட தயாரபாகி வருகிறது. அதன்படி இந்திய வெளியீடு சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

அக்டோபர் 29, 2017 16:45

பஜாஜ் டாமினருக்கு போட்டியாக கவாசகி நின்ஜா 400 அறிமுகம்

பஜாஜ் டாமினர் மாடலுக்கு போட்டியாக கவாசகி நிறுவனத்தின் புதிய நின்ஜா 400 மாடல் பைக் டோக்கியாவில் நடைபெறும் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் 26, 2017 15:47

இருசக்கர வாகன விற்பனை: இந்தியாவில் இரண்டாம் இடம் பிடித்த ஹோன்டா

இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் ஹோன்டா மோட்டார்சைக்கிள் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

அக்டோபர் 24, 2017 15:49

ஹோன்டா கிரேசியா ஸ்கூட்டர் அறிமுகம்

பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான ஹோன்டா இந்தியாவல் கிரேசியா எனும் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. புதிய மாடலின் முன்பதிவு மற்றும் விற்பனை சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

அக்டோபர் 24, 2017 14:36

இந்தியா கைவிட்டாலும், வெளிநாடுகளில் வரவேற்பை பெறும் டாமினர் 400

இந்தியாவை தொடர்ந்து வெளிநாடுகளில் ஏற்றுமதி செய்யப்பட்ட பஜாஜ் நிறுவனத்தின் டாமினர் 400 விற்பனை நல்ல வரவேற்பை பெற்று வருவதாக பஜாஜ் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 20, 2017 18:09

மஹேந்திரா கஸ்டோ RS இந்தியாவில் அறிமுகம்

மஹேந்திரா நிறுவனத்தின் கஸ்டோ RS ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 110சிசி இன்ஜின் கொண்ட புதிய ஸ்கூட்டர் விலை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

அக்டோபர் 20, 2017 16:41

பஜாஜ் பிளாட்டினா கம்ஃபோர்டெக் இந்தியாவில் வெளியானது: விலை மற்றும் முழு தகவல்கள்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிளாட்டினா கம்ஃபோர்டெக் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய பிளாட்டினா விலை மற்றும் சிறப்பம்சங்கள் சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

அக்டோபர் 12, 2017 15:31

ஹோன்டா CBR 650F இந்தியாவில் வெளியானது: விலை மற்றும் சிறப்பம்சங்கள்

ஹோன்டா நிறுவனத்தின் CBR 650F இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஹோன்டா பைக் விலை, சிறப்பம்சங்கள் மற்றும் விற்பனை சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

அக்டோபர் 11, 2017 16:58

பி.எம்.டபுள்யூ. G 310 R மற்றும் G 310 GS இந்திய வெளியீடு மற்றும் முழு தகவல்கள்

பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் G 310 R மற்றும் G 310 GS மாடல்களின் இந்திய வெளியீடு, விலை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

அக்டோபர் 10, 2017 16:34

பஜாஜ் பல்சர் NS200 ABS இந்தியாவில் முன்பதிவு துவங்கியது

இந்தியாவில் பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் NS200 ABS மாடலுக்கான முன்பதிவு துவங்கியுள்ளது. புதிய மாடல் சார்ந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 01, 2017 14:40

4