என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முத்தையாபுரம்: சலூன் கடைக்காரர் தீக்குளித்து தற்கொலை
Byமாலை மலர்29 Dec 2017 11:04 AM GMT (Updated: 29 Dec 2017 11:04 AM GMT)
முத்தையாபுரம் அருகே சலூன் கடைக்காரர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முள்ளக்காடு:
முத்தையாபுரம் பொன்னாண்டி நகரை சேர்ந்தவர் மகேஷ்குமார் (வயது 35). இவர் அப்பகுதியில் சலூன்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மகேஷ்குமார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×