iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • நீட் தேர்வை தமிழ் மொழியிலும் எழுதலாம்: மத்திய அரசு அறிவிப்பு

நீட் தேர்வை தமிழ் மொழியிலும் எழுதலாம்: மத்திய அரசு அறிவிப்பு

நற்குணத்தின் தாயகம் நபிகள் நாயகம்

‘நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது’. (திருக்குர்ஆன்: 33:21)

டிசம்பர் 09, 2016 14:47 (0) ()

இன்னா செய்தாருக்கும் நன்னயம் செய்த நபிகளார்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையான வேதனையிலும் தன்னுடைய பலவீனத்தை மட்டும் மனம்விட்டு முறையிட்டார்களே தவிர அல்லாஹ்விடம் புகாராகச் சொல்லவில்லை.

டிசம்பர் 08, 2016 10:23 (0) ()

கல்லாலும் சொல்லாலும் காயம்பட்ட நபி பெருமானார்

நபி முஹம்மது (ஸல்) அவர்களை, தாயிஃப் நகரத்துத் தலைவர்கள் அவமதித்தாலும் அந்நகரத்து மக்கள் இஸ்லாமை ஆதரிப்பார்கள் என்று நம்பினார்கள் நபிகளார்.

டிசம்பர் 07, 2016 10:06 (0) ()

மாண்பு தரும் மன்னிப்பு

அனைவரிடமும் அன்பு காட்டுவதும், குற்றங்களை பொறுத்து மன்னிப்பதும், பகைவர்கள் இடர்படும்போது உதவுவதும், அண்ணலாரின் இயற்பண்புகளாகவே என்றும் மிளர்ந்தது.

டிசம்பர் 02, 2016 11:50 (0) ()

மக்கள் ஆதரவைத் தேடிய மாநபிகள்

தலைவர்கள் அவமதித்தாலும் மக்கள் ஆதரிப்பார்கள் என்று நம்பிக்கையில் அங்கிருந்து மற்ற தலைவர்களைச் சந்திக்கப் புறப்பட்டார்கள் நபி முஹம்மது (ஸல்).

நவம்பர் 30, 2016 13:29 (0) ()

இறைவேதம் ‘திருக்குர்ஆன்’

‘திருக்குர்ஆன்’ இறைவனின் அருள் வாக்காகும். அது இறைவனின் இறுதித் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்களின் மூலம் வெளிப்படுத்தப்பட்டதாகும்.

நவம்பர் 29, 2016 13:32 (0) ()

மாநபிகளாரையே நிலைகுலைய வைத்த நிகழ்வுகள்

நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு ஆதரவாக இருந்த இருவரும் மரணமடைந்த நிலையில் நபிகளார் நிலைகுலைந்துப் போனார்கள்.

நவம்பர் 28, 2016 07:36 (0) ()

தியாகத்தின் சிறப்புகள்

எல்லாம் வல்ல இறைவனான அல்லாஹ், ஒவ்வொரு நபிமார்களுக்கும் ஒரு சிறப்பைத்தந்திருக்கிறான். இந்த சிறப்புகளை அவர்கள் தங்கள் தியாகத்தின் மூலம் பெற்றார்கள்.

நவம்பர் 25, 2016 13:46 (0) ()

‘இத்தா’ என்பது காத்திருப்புக் காலம்

விவாகரத்து காரணமாக திருமண உறவு முறிந்தாலும், கணவன் இறந்து போன காரணத்தால் திருமண உறவு நீங்கினாலும் மனைவி இவ்வாறு (இத்தா) காத்திருக்க வேண்டும்.

நவம்பர் 24, 2016 14:18 (0) ()

அபூதாலிபின் மரணமும் நபிகளாரின் துக்கமும்

அல்லாஹ் தான் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்துகின்றான். நேர்வழியில் செல்லத் தகுதி பெற்றவர்களை அவனே நன்கறிவான்!” என்ற இறை வசனமும் அல்லாஹ்வால் இறக்கி அருளப்பட்டது.

நவம்பர் 23, 2016 13:09 (0) ()

குறைஷிகளின் வெறுப்பும் நபிகளாரின் உறுதியும்

நபி முஹம்மது (ஸல்) அவர்களிடம் குறைஷிகள் உலக ஆசையைத் தூண்டிப் பார்த்தனர். நபிகளார் அசரவில்லை.

நவம்பர் 21, 2016 13:20 (0) ()

சமநீதி வழங்கப்படும் மறுமை

உலகில் வாழும் நாம் பிறருக்கு செய்யும் அநீதிகள் மூலம் உலகில் நாம் செய்த நல்லறங்கள் யாவும் மறுமையில் பாழாகி போய்விடுகிறது.

நவம்பர் 19, 2016 13:55 (0) ()

எல்லா முயற்சிகளிலும் நபிகளாரிடம் தோற்ற குறைஷிகள்

இறைவன் ஒருவன் என்ற மார்க்கத்தை ஏற்றுக் கொண்டால் அது உங்களின் ஈருலகத்திற்கு நன்மையைத் தரும்.

நவம்பர் 18, 2016 10:05 (0) ()

தலாக் தலாக் தலாக்

இஸ்லாத்தைப் பொறுத்தவரை விவாகரத்து என்பது ஓர் அறுவை சிகிச்சைக்கு ஒப்பானது என்று ஒப்பீடு செய்வது பொருத்தமாக இருக்கும்.

நவம்பர் 16, 2016 14:03 (0) ()

குறைஷிகளின் பேரமும் பெருமானாரின் பதிலும்

நபி முஹம்மது (ஸல்) அவர்கள் ‘பிஸ்மில்லார்ரஹ்மானிர்ரஹீம்’ அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்’ என்று தொடங்கி அத்தியாயம் ஃபுஸ்ஸிலத்தை ஓதிக் காட்டினார்கள்.

நவம்பர் 15, 2016 13:22 (0) ()

இஸ்லாத்தின் பாதையில் மின்னல் ஒளிக்கீற்று

முஸ்லிம்களின் வழிக்கு ஒளிகாட்ட மற்றொரு ஒளி கீற்று மின்னத்தொடங்கியது.

நவம்பர் 12, 2016 14:30 (0) ()

தூய எண்ணங்களை விதைப்போம், தீய சந்தேகங்களை புதைப்போம்

இஸ்லாம் என்றாலே நிம்மதி என்று பொருள். அதாவது இம்மார்க்கத்தில் சந்தேகம் என்று எதுவுமே இல்லை என பொருள்.

நவம்பர் 11, 2016 13:27 (0) ()

எத்தனையோ இன்னல்களைத் தாங்கிய உத்தம நபிகள்

நபி முஹம்மது (ஸல்) அவர்கள் அடிபட்டும், காயப்பட்டும், குத்தலான பேச்சுக்கு ஆளாகியும் நபித்துவத்தின் ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்றன.

நவம்பர் 09, 2016 07:37 (0) ()

தலாக் என்ற சொல்லுக்கு அர்த்தம்

தலாக் எனும் சொல்லுக்கு, திருமண ஒப்பந்தத்தை முறித்தல், இல்லற வாழ்வை முடிவுக்குக் கொண்டு வருதல் ஆகியவற்றைக் குறிக்கும்.

நவம்பர் 08, 2016 13:56 (0) ()

குறைஷிகளின் பலிக்காமல் போன தந்திரம்

நபி முஹம்மது (ஸல்) தைரியமாகக் குறைஷியர்கள் முன்னிலையிலேயே அவர்களது வணக்க வழிபாடுகளையும், இஸ்லாமிய அழைப்புப் பணியையும் தொடர்ந்தார்கள்.

நவம்பர் 07, 2016 07:42 (0) ()

5