என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
செப்டம்பர் 1-ல் ரசிகர்களுக்கு விருந்தளிக்க வரும் சிம்பு - யுவன்
Byமாலை மலர்17 Aug 2017 11:52 AM GMT (Updated: 17 Aug 2017 11:52 AM GMT)
சமூக வலைதளங்களில் இருந்து விலகிவிட்ட நடிகர் சிம்பு, யுவனுடன் இணைந்து செப்டம்பர் 1-ஆம் தேதி அவரது ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து ஒன்றை கொடுக்கிறார்.
‘தில்லுக்கு துட்டு’ படத்திற்கு பிறகு சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்வர் சுந்தரம்’ படம் வருகிற செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இதுதவிர சந்தானம் தற்போது கே.எஸ்.மணிகண்டன் இயக்கத்தில் ‘ஓடி ஓடி உழைக்கணும்’, செல்வராகவன் இயக்கத்தில் `மன்னவன் வந்தானடி', சேதுராமன் இயக்கத்தில் `சக்க போடு போடு ராஜா', படத்தில் நடித்து வருகிறார். இதில் `சக்க போடு போடு ராஜா', படத்தில் அவருக்கு ஜோடியாக வைபவி சந்தியா நடிக்கிறார். விவேக், சம்பத் ராஜ், ஆர்யன், வி.டி.வி. கணேஷ், ரோபோ ஷங்கர், சஞ்சனா சிங் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு நடிகர் சிம்பு இசையமைத்திருக்கிறார்.
சிம்பு இசையில் பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. அதற்கு முன்னதாக படத்தில் இருந்து ``காதல் தேவதை" என்ற வரிகளில் தொடங்கும் சிங்கிள் டிராக் செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாக இருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான வி.டி.வி.கணேஷ் கூறியிருக்கிறார். அந்த பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியிருக்கிறார். மேலும் இப்படத்தில் உள்ள மற்ற பாடல்களை டி.ராஜேந்தர், உஷா ராஜேந்தர் மற்றும் அனிருத் பாடியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கராத்தேவில் பிரவுன் பெல்ட் வாங்கியிருக்கும் சந்தானத்திற்கு இப்படத்தில் பிரமாண்டமான சண்டைக்காட்சிகள் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. இது சிம்பு ரசிகர்களுக்கு மட்டுமட்டுமில்லாமல் சந்தானம் ரசிகர்களுக்கும் சிறப்பு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

காதல் தேவதை யுவன் ஷங்கர் ராஜா சிம்பு சக்க போடு போடு ராஜா சந்தானம் சேதுராமன் சண்டைக்காட்சி கமலகண்ணன் விவேக் ரோபோ சங்கர் விடிவி கணேஷ் சம்பத் விவேக் சம்பத் ராஜ் ஆர்யன் வி.டி.வி. கணேஷ் ரோபோ ஷங்கர் சஞ்சனா சிங் sakka podu podu raja santhanam sethuraman fight scene kamala kannan vivekh robo shankar vtv ganesh sambath kadhal devathai yuvan shankar raja Santhanam Vaibhavi Shandilya Vivek Narayan Lucky Sampath Raj Aryan VTV Ganesh Papri Ghosh Robo Shankar Sanjana Singh
Next Story
×