என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஹாக்கி உலக லீக் பைனல்: இந்தியாவை வீழ்த்தியது ஜெர்மனி
Byமாலை மலர்4 Dec 2017 6:24 PM GMT (Updated: 4 Dec 2017 7:33 PM GMT)
ஒடிசாவில் நடைபெற்று வரும் ஹாக்கி உலக லீக் பைனலில் ஜெர்மனி இந்தியாவை எளிதில் வீழ்த்தியது.
புவனேஷ்வர்:
ஒடிசாவில் நடைபெற்று வரும் ஹாக்கி உலக லீக் பைனலில் ஜெர்மனி இந்தியாவை எளிதில் வீழ்த்தியது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஹாக்கி உலக லீக் பைனல் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவும் ஜெர்மனியும் மோதின.
ஜெர்மனி அணி சார்பில் முதல் பாதியில் ரூர் கிறிஸ்டோபர் 17-வது நிமிடத்தில் ஒரு கோலும், கிராம்புஷ் மேட்ஸ் 20-வது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர். இதையடுத்து, ஜெர்மனி அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால், இந்தியா சார்பில் ஒரு கோலும் அடிக்கப்படவில்லை.
இதேபோல், இரண்டாவது பாதியில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து, ஜெர்மனி 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி தனக்கு கிடைத்த 4 பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்த தவறியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

Next Story
×