5, 8, வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ஏன்? - அமைச்சர் செங்கோட்டையன்

5, 8, வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவது ஏன் என்பது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
அனைத்து பள்ளிகளிலும் வகுப்பு இடைவெளியில் மாணவர்கள் தண்ணீர் குடிக்க 10 நிமிடம் ஒதுக்கீடு

மாணவர்கள் தண்ணீர் குடிக்க அனைத்து பள்ளிகளிலும் வகுப்பு இடைவெளியில் 10 நிமிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக அ.தி.மு.க. மாறியுள்ளது- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

5 மற்றும் 8-ம் வகுப்புகளிலும் பொதுத்தேர்வு என்று அறிவித்திருப்பதால் மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக அ.தி.மு.க. மாறியுள்ளது என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பின்பற்றப்படும் வழிமுறைகள் என்ன?

நடப்பு கல்வியாண்டு முதல் நடைபெற உள்ள 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பின்பற்றப்படும் வழிமுறைகள் என்ன? என்பது குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கீடு - பள்ளிக்கல்வித்துறை

10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு எழுதுவதற்கு மாணவர்களுக்கு கூடுதல் நேரம் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வு முறையில் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வு முறையில் தமிழக அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றம் அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வால் மாணவர்களின் கல்வித்தரம் உயரும் - அமைச்சர் செங்கோட்டையன்

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வால் மாணவர்களின் கல்வித்தரம் உயரும் என்றும், இடைநிற்றல் என்பது வராது என்றும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
மாணவர்கள் யாரேனும் படிப்பை பாதியில் நிறுத்தினால் அதற்கு முழு காரணம் அரசுதான்: கமல்ஹாசன்

தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் யாரேனும் தங்கள் படிப்பை பாதியில் நிறுத்தினால் அதற்கு முழு காரணம் அரசு தற்போது அமல்படுத்தியுள்ள பொதுதேர்வு மட்டும்தான் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
5, 8-ம் வகுப்புக்கு பொது தேர்வை கண்டித்து தி.மு.க ஆர்ப்பாட்டம்

5, 8-ம் வகுப்பு பொது தேர்வு அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் திமுக மாணவரணி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காலாண்டு தேர்வு விடுமுறை ரத்து என்பது தவறான தகவல்- அமைச்சர் செங்கோட்டையன்

காலாண்டு தேர்வு விடுமுறை ரத்து என்பது தவறான தகவல் என்று ஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு சாத்தியமில்லை- துரைமுருகன்

5 மற்றும் 8-ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு என்று கூறுவது சாத்தியமில்லை என்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வால் குழந்தைகளுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்படும் - மனநல ஆலோசகர்

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியமற்ற ஒன்று என்றும், இதனால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும் மனநல ஆலோசகர் டாக்டர் க.செ.சுப்பையா தெரிவித்தார்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வின் புதிய தேர்வு அட்டவணை வெளியீடு

10-ம் வகுப்பு பொதுத்தேர்வின் புதிய தேர்வு அட்டவணையை பள்ளி கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது.
5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு - காமராஜர், எம்.ஜி.ஆர் திட்டங்களை தவிடுபொடியாக்கும்: கமல்ஹாசன்

படிக்க விருப்பம் இல்லாத மாணவர்களை ஈர்த்து படிக்க வைக்க காமராஜர், எம்.ஜி.ஆர் திட்டம் வகுத்தனர். அந்த முயற்சிகளை எல்லாம் தவிடுபொடியாக்கும் புதிய திட்டங்கள் வரக்கூடாது என்று கமல்ஹாசன் கூறினார்
5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ஏழை மாணவர்களை வெளியேற்றும் முயற்சி- திருமாவளவன்

5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது ஏழை மாணவர்களை வெளியேற்றும் முயற்சி என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
0