பெண்கள் வாரத்தில் 4 முறை மீன் சாப்பிட்டால் இந்த நோய் வராது

வாரத்திற்கு நான்கு முறை மீன் வகை உணவுகளை சாப்பிடுவது இந்த நோயை கட்டுப்படுத்தும் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. பெண்கள் மீன் சாப்பிடுவதன் மூலம் இந்த நோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
கவனிக்க வேண்டிய கருப்பை புற்றுநோயும்... உணவுப்பழக்கமும்...

கருப்பை புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருக்கிறது. கருப்பையின் ஆரோக்கியத்திற்கு முறையான உணவுப்பழக்கமும், உடற்பயிற்சியும் முக்கியமானது.
மார்பக புற்றுநோயை தடுக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்

நமது உடல் ஆரோக்கியமாக இயங்க மிகவும் தேவையான கொழுப்பு அமிலங்களுள் முக்கியமானவை ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள். மார்பக புற்றுநோயை தடுக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் எந்த உணவுகளில் உள்ளது என்று பார்க்கலாம்.
இன்று சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் தினம்

சர்வதேச குழந்தைபருவ புற்றுநோய் தினம் என்பது குழந்தைப்பருவ புற்றுநோயை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவை வெளிப்படுத்துவதற்கும், ஆண்டுதோறும் பிப்ரவரி 15-ம் நாள் அனுசரிக்கப்படுகிறது.
புற்றுநோய் விழிப்புணர்வு உருவாக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

புற்றுநோயைக் குணப்படுத்த முடியும், வராமல் தடுக்கவும் முடியும் என மருத்துவத் துறையினர் தரும் நம்பிக்கையை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வை உருவாக்குவோம் என்று மு.க. ஸ்டாலின் கூறி உள்ளார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் 12 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிப்பு

இந்தியாவில் ஆண்டுதோறும் 12 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்று மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்தனர்.
இன்று உலகப் புற்று நோய் தினம்

உலக புற்று நோய் தினம் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 4-ந் தேதி அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மருத்துவ உலகில் மிக முக்கியமான தினமாக இது பார்க்கப்படுகிறது.
பெண்களை தாக்கும் இரண்டு வகையான புற்றுநோய்கள்

பெண்களை இரண்டுவிதமான புற்றுநோய்கள் பெருமளவு தாக்குகின்றன. அவை எந்த வகையான புற்றுநோய்கள் எதனால் இந்த நோய் வருகிறது என்று அறிந்து கொள்ளலாம்.
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் சாந்தா மரணம் - அரசு மரியாதையுடன் உடல் தகனம்

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வி.சாந்தா மாரடைப்பால் சென்னையில் நேற்று காலமானார். அவருடைய உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
0