புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் ஆப்பிள்

undefined

ஆப்பிள்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.
ஆப்பிளில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை மெதுவாக்கவும், அவை பெருகுவதைத் தடுக்கவும் உதவும் என்றும் கூறப்படுகிறது.
ஆப்பிளில் காணப்படும் நார்ச்சத்து பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும் உதவும் .
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன
தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிடுவது இதயநோயால் இறக்கும் அபாயத்தை 25% குறைக்கிறது
Explore