கம்ப்யூட்டர் தகவல் கண்காணிக்கும் உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்- நாராயணசாமி

அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களை கண்காணிக்கும் உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். #PondicherryCM #Narayanasamy #CentralGovt
கம்ப்யூட்டர் தகவல் கண்காணிக்கும் உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்- நாராயணசாமி
Published on

அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களையும் கண்காணிக்க சி.பி.ஐ. உள்ளிட்ட 10 அமைப்புகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இது, தனி மனிதரின் சுதந்திரத்தை பறிக்கும் செயல் என கூறி எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

X

Maalai Malar
www.maalaimalar.com