இந்த வருடம் முதல் ஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு- மத்திய அரசு முடிவு

மாணவர்களின் மன உளைச்சலை போக்கும் நோக்கத்தில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசுக்கு பெரிய முதலாளிகள் மட்டுமே கடவுளாகத் தெரிகின்றனர் - ராகுல் காந்தி

மத்தியில் உள்ள அரசு விவசாயிகளுக்கானதும் அல்ல, இளைஞர்களுக்கானதும் அல்ல என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
திரையரங்குகள் 50 சதவீதத்துக்கும் அதிகமான இருக்கைகளுடன் இயங்கலாம் - மத்திய அரசு அனுமதி

திரையரங்குகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான இருக்கைகளுடன் இயங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
புதிய வேளாண் சட்டங்கள் விவகாரம்: விவசாயிகள்- மத்திய அரசு பேச்சுவார்த்தை இனி நடக்குமா?

புதிய வேளாண் சட்ட விவகாரத்தில் இரு தரப்பிலும் பிடிவாதம் நீடிப்பதால் இனி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடக்குமா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.
புதுச்சேரி மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்- மு.க.ஸ்டாலின்

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கும், மருத்துவக் கல்வியில் முன்னுரிமை இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
73 ஆண்டுகளில் இல்லாத அளவு பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு - சோனியா காந்தி கண்டனம்

கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது என மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி ஒத்திகை- மத்திய அரசு

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு போடுவது சம்பந்தமாக ஒத்திகை நிகழ்ச்சி அடுத்த வாரம் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 45 மாதங்களில் கட்டி முடிக்கப்படும்- மதுரை ஐகோர்ட்டில் மத்திய அரசு உறுதி

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 223 ஏக்கர் நிலம் ஒப்படைத்துள்ளதாக தமிழக அரசு மதுரை ஐகோர்ட்டில் தெரிவித்தது. மேலும் நிதி கிடைத்த 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்தது.
விவசாயிகளின் அச்சத்தை போக்க அரசு முடிவு எடுக்கவேண்டும்- ஜி.கே.வாசன் வேண்டுகோள்

நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் அச்சத்தை போக்க அரசு முடிவு எடுக்கவேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்துக்கு ரூ.1,000 கோடி நிதி உடனடியாக வழங்க வேண்டும்- மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உடனடியாக மீட்பு, நிவாரண பணிகளை மேற்கொள்ள தமிழகத்துக்கு ரூ.1,000 கோடி நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
0