search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு
    X

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து, ஒரு சவரன் ரூ.22,160-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ. 64 குறைந்தது. ஒரு பவுன் ரூ. 22 ஆயிரத்து 160 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ. 2,770-க்கு விற்கிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ. 300 குறைந்தது. ஒரு கிலோ ரூ. 42 ஆயிரத்து 400 ஆகவும், ஒரு கிராம் ரூ. 42.40 ஆகவும் உள்ளது.
    Next Story
    ×