வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஜோ பைடன் மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி

அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியதை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஜோ பைடன் மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினார்.
விமான கட்டணங்கள் 30 சதவீதம் உயர்வு - ரூ.200 முதல் ரூ.5,600 வரை அதிகரித்தது

விமான கட்டணங்களை 30 சதவீதம் வரை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. ரூ.200 முதல் ரூ.5,600 வரை கட்டணம் அதிகரித்துள்ளது.
சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை பிப்ரவரி 28 வரை நீட்டிப்பு

சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.
டெல்லியில் கடும் பனிமூட்டம் -விமான சேவை பாதிப்பு

டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக ஒரு விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது, 4 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.
விமானப்படைக்கு புதிதாக 83 தேஜாஸ் போர் விமானங்கள் - மத்திய அரசு ஒப்புதல்

இந்திய விமானப்படைக்கு ரூ.48 ஆயிரம் கோடியில் 83 தேஜாஸ் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு தனது ஒப்புதலை அளித்துள்ளது.
ஏர் இந்தியாவின் நீண்டதூர விமானம் இன்று பெங்களூரு வந்து சேர்ந்தது... பெண் விமானிகள் சாதனை

ஏர் இந்தியா அறிமுகம் செய்த நீண்டதூர விமானத்தை இயக்கிய பெண் விமானிகள் இன்று பெங்களுருவில் வெற்றிகரமாக விமானத்தை தரையிறக்கி சாதனை படைத்தனர்.
இந்திய விமான வரலாற்றில் சாதனை - பெண் விமானிகளே இயக்கும் விமானம்

இந்திய விமான வரலாற்றில் சாதனை நிகழ்வாக, முழுவதும் பெண் விமானிகளை கொண்டு, சான்பிரான்சிஸ்கோவில் இருந்து பெங்களூருவுக்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்படுகிறது.
உருமாறிய கொரோனாவுக்கிடையில் 246 பயணிகளுடன் இங்கிலாந்தில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானம்

உருமாறிய கொரோனா வைரஸ் காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து - இந்தியா இடையேயான விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது. 246 பயணிகளுடன் இங்கிலாந்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் டெல்லி வந்தடைந்தது.
இங்கிலாந்தில் இருந்து இந்தியா வரும் அனைத்து விமானங்களும் ரத்து - மத்திய அரசு அதிரடி

இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் அந்நாட்டுடனான விமான போக்குவரத்திற்கு இந்திய அரசு நாளை முதல் தடை விதித்துள்ளது.
ஏர் பப்பிள்ஸ் திட்டம் விரிவாக்கம்... இந்தியர்கள் இனி பல நாடுகளுக்கு பயணம் செய்யலாம்

விமான போக்குவரத்து தொடர்பான ஏர் பப்பிள்ஸ் ஒப்பந்தத்தை இந்தியா விரிவுபடுத்தி உள்ளதால், இந்தியர்கள் இனி பல நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள முடியும்.
இந்தியா - நேபாளம் இடையே மீண்டும் விமான சேவை தொடங்க முடிவு

இந்தியா - நேபாளம் இடையே மீண்டும் விமான சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அமீரகம்-இஸ்ரேல் இடையே விமான போக்குவரத்து : 166 பயணிகளுடன் துபாய் வந்த முதல் விமானம்

துபாய் நகருக்கு இஸ்ரேல் நாட்டில் இருந்து வந்த முதலாவது விமானத்தில் 166 பயணிகள் வருகை புரிந்தனர். அவர்களுக்கு துபாய் சர்வதேச விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை- லண்டன் இடையே நேரடி விமான சேவை - ஏர் இந்தியா திட்டம்

வருகிற ஜனவரி மாதத்தில் இருந்து சென்னை-லண்டன் இடையே இடைநில்லா நேரடி விமான சேவை தொடங்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
0