கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,960 பேருக்கு கொரோனா

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,960 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மேலும் 2 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு- மொத்த எண்ணிக்கை 116 ஆனது

இந்தியாவில் மேலும் 2 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 116 ஆனது.
தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்- அரவிந்த் கெஜ்ரிவால்

கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லியில் புதிதாக 299- பேருக்கு கொரோனா தொற்று

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 299- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதல் நாளில் 2,783 பேருக்கு தடுப்பூசி: நாளை முதல் முழுவீச்சில் தடுப்பூசி பணி- அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா தடுப்பூசி போடப்பட்ட யாருக்கும் எந்த ஒரு சிறு பக்க விளைவும் ஏற்படவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 25 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 25 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆயிரத்து 782 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவில் மேலும் 708- பேருக்கு கொரோனா

கர்நாடகாவில் மேலும் 708- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு மருந்தை இலவசமாக மத்திய அரசு வழங்காவிட்டால், டெல்லி அரசு வழங்கும் - கெஜ்ரிவால்

மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பு மருந்தை மத்திய அரசு வழங்காவிட்டால், டெல்லி அரசு வழங்கும் என்று அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மெரினாவில் நாளை மட்டும் பொதுமக்களுக்கு அனுமதி... முகக்கவசம் கட்டாயம்

பொங்கல் பண்டிகையையொட்டி நாளை மெரினா கடற்கரைக்கு முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தனியார் சந்தையில் ரூ.1000-க்கு தடுப்பூசி விற்பனை - புனே மருந்து நிறுவனம் அறிவிப்பு

தேவையான அனுமதி கிடைத்ததும் தனியார் சந்தையில் கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.1000-க்கு விற்பனை செய்யப்படும் என புனே மருந்து நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
தமிழகத்தில் இன்று 682 பேருக்கு புதிதாக கொரோனா- 6 பேர் பலி

தமிழகத்தில் இன்று புதிதாக 682 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 724 பேருக்கு புதிதாக கொரோனா- 7 பேர் பலி

தமிழகத்தில் இன்று புதிதாக 724 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் இன்று 399 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் இன்று 399 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,30,200 ஆக அதிகரித்துள்ளது.
ஆந்திராவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு- இன்று 199 பேருக்கு தொற்று உறுதி

ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில் பதிவாகி வருகிறது.
அமீரக கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா பரிசோதனையில் ஐக்கிய அரபு அமீரக அணியின் துணை கேப்டன் சிராக் சுரி, புதுமுக சுழற்பந்து வீச்சாளர் ஆர்யன் லக்ரா ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் புத்தாண்டைபோல காணும் பொங்கலுக்கும் கட்டுப்பாடுகள்- போலீஸ் கமிஷனர் அறிவிப்பு

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுபோல காணும் பொங்கல் கொண்டாட்டங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.
கொரோனா ஆபத்து முழுவதும் நீங்கவில்லை- சென்னை மாநகராட்சி கமிஷனர் பேட்டி

கொரோனா ஆபத்து முழுவதும் நீங்கவில்லை. இன்னும் 2 மாதமாவது நாம் கவனமாக இருக்கவேண்டும் என சென்னை மாநகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.
மராட்டிய மாநிலத்தில் இன்று 3,729 பேருக்கு கொரோனா பாதிப்பு

மராட்டிய மாநிலத்தில் இன்று 3,729 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 805 பேருக்கு கொரோனா - 12 பேர் பலி

தமிழகத்தில் இன்று 805 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.