கொரோனா நோயாளிகளை விரைவாக அடையாளம் காண அதிவேக ரத்த பரிசோதனை முறை- விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

ஆபத்தான நிலையில் உள்ள கொரோனா நோயாளிகளை விரைவாக அடையாளம் காண உதவும் அதிவேக ரத்த பரிசோதனை முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கொரோனா தடுப்பூசியை நானும் போட்டுக்கொள்வேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

“கொரோனா தடுப்பூசியை நானும் போட்டுக்கொள்வேன்” என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்- 24 மணி நேரத்தில் 15,158 பேருக்கு தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,158 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் 71,669 முன்கள பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தேர்வு

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள சென்னை மண்டலத்தில் 71,669 முன்கள பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது

நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. முதல்கட்டமாக முன்கள பணியாளர்கள் 3 கோடி பேருக்கு செலுத்தப்படுகிறது.
நாடு முழுவதும் 3006 மையங்கள்... கொரோனா தடுப்பூசி திட்டத்தை நாளை துவக்கி வைக்கிறார் மோடி

நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3006 மையங்களில் நாளை முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது.
தமிழகத்தில் 166 மையங்களில் நாளை கொரோனா தடுப்பூசி- மதுரையில் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தில் 166 மையங்களிலும் நாளை தடுப்பூசி போடப்படுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைக்கிறார்.
தடுப்பூசி போடும் பணியை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி... முதல் நாளில் 3 லட்சம்

நாடு முழுவதும் நாளை மறுநாள் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. முதல் நாளில் சுமார் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
டெல்லியில் வாரத்தில் 4 நாட்கள் கொரோனா தடுப்பூசி போடப்படும்

தலைநகர் டெல்லியில் வாரத்தில் நான்கு நாட்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் புதிய பாதிப்புகள் 16,946 - உயிரிழப்பு 198... கொரோனா அப்டேட்ஸ்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,946 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர் உள்பட 4 மாவட்டத்துக்கு 42,100 டோஸ் கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு

வேலூர், திருண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு 42 ஆயிரத்து 100 டோஸ் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
24 மணி நேரத்தில் 15,968 பேருக்கு கொரோனா தொற்று -இந்தியா கொரோனா அப்டேட்ஸ்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,968 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 16ந் தேதி கொரோனா தடுப்பூசி- எடப்பாடி பழனிசாமி மதுரையில் தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் 16-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
இங்கிலாந்தில் ஒரே நாளில் 1243 பேர் கொரோனாவுக்கு பலி

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,243 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தடுப்பூசி இன்று தமிழகம் வருகிறது

கொரோனா தடுப்பூசி புனேவில் இருந்து விமானத்தில் இன்று காலை சென்னை வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்தில் மேலும் 46,169 பேருக்கு கொரோனா பாதிப்பு

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 46,169 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புனே நகரில் இருந்து தடுப்பூசி வினியோகம் நாளை தொடங்குகிறது

புனே நகரில் இருந்து தடுப்பூசி வினியோகம் நாளை தொடங்குகிறது. விமான நிலையங்களில் மருந்துகளை ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் தனியாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் புதிய பாதிப்பு 16,311, உயிரிழப்பு 200-க்கும் கீழ் குறைந்தது... கொரோனா அப்டேட்ஸ்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,311 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.