130 கோடி இந்தியர்களும் நேதாஜிக்கு கடன்பட்டுள்ளனர் - பிரதமர் மோடி பேச்சு

130 கோடி இந்தியர்களும் நேதாஜிக்கு கடன்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.
அசாமில் 1 லட்சம் குடும்பங்களுக்கு நில பட்டாக்களை வழங்கினார் பிரதமர் மோடி

அசாமில் 1 லட்சம் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நில பட்டாக்களை வழங்கினார்.
இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடப்படும் போது தக்கபதிலடி கொடுக்கப்படுகிறது - பிரதமர் மோடி பேச்சு

இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடும் முயற்சிகள் நடைபெறும்போது தக்கபதிலடி கொடுக்கப்படுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நேதாஜி பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் ’ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷம் - பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் பேசமறுத்த மம்தா

நேதாஜியின் 125-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக மேற்குவங்காளத்தில் நடந்துவரும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
நேதாஜி பிறந்தநாள் கொண்டாட்டங்கள் - பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி பங்கேற்பு

நேதாஜி சுபாஷ்சந்திரபோசின் 125-வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடியின் ஓவியத்தை வரைந்து மத்திய மந்திரிக்கு பரிசளித்த சிறுவன்

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, 14 வயது சிறுவன் ஒருவன் தான் வரைந்த மோடியின் ஓவியத்தை துபாய்க்கு வருகை தந்த மத்திய இணை மந்திரி முரளிதரனுக்கு பரிசாக வழங்கினார்.
நேதாஜியின் 125வது பிறந்தநாள் - கொல்கத்தாவில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு

கொல்கத்தாவில் இன்று நடைபெற உள்ள முதலாவது துணிச்சல் தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
அசாம் மக்களில் ஒருவனாக நாளை காலை நான் இருப்பேன் - பிரதமர் மோடி

அசாமில் 1.06 லட்சம் நில பட்டாக்கள் மற்றும் சான்றிதழ்களை நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வழங்குகிறார்.
இந்தியாவில் மின் கட்டண முறையில் மாற்றம் செய்யப்படுவதாக வைரலாகும் தகவல்

இந்தியாவில் மத்திய அரசு மின் கட்டண முறையில் மாற்றம் செய்யது இருப்பதாக கூறி வைரலாகும் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
கர்நாடக வெடிவிபத்தில் 8 பேர் பலி- பிரதமர் மோடி இரங்கல்

கர்நாடக மாநிலம் சிவமொக்கா அருகே வெடிபொருட்கள் ஏற்றப்பட்டிருந்த லாரி வெடித்து சிதறியதில் 8 பேர் பலியாகினர்.
எல்லை பிரச்சினை: பிரதமரை சந்திக்க அனைத்து கட்சி எம்.பி.க்களுக்கு உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

மராத்தா இடஒதுக்கீடு, கா்நாடக எல்லை பிரச்சினை தொடர்பாக மாநில அனைத்து கட்சி எம்.பி.க்கள் பிரதமர் மோடியை சந்தித்து பேச வேண்டும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.
சீரம் நிறுவன தீ விபத்தில் 5 பேர் பலி - ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்

புனேவில் அமைந்துள்ள சீரம் நிறுவன அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான 5 பேருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்காளத்தில் சாலை விபத்தில் திருமண கோஷ்டியை சேர்ந்த 14 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல் - நிதியுதவி

மேற்கு வங்காளத்தில் நடந்த பயங்கரமான சாலை விபத்தில் திருமண கோஷ்டியை சேர்ந்த 14 பேர் பலியானார்கள். அவர்களது குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
’வேளாண் சட்டங்களை 1 வருடம் வரை நிறுத்தி வைக்க தயார்’ - மத்திய மந்திரி நரேந்திரசிங் தோமர்

வேளாண் சட்டங்களை அமல்படுத்தாமல் 6 மாதம் முதல் 1 வருடம் வரை நிறுத்தி வைக்க தயார் என விவசாய சங்க பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தையில் மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் தெரிவித்துள்ளார்.
வீட்டுவசதி திட்ட பயனாளிகளுக்கு ரூ.2,691 கோடி நிதியுதவியை விடுவித்தார் மோடி

பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கான நிதியுதவியை, பிரதமர் மோடி இன்று விடுவித்தார்.
தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்- கனிமொழி பேட்டி

தமிழகத்தில் பா.ஜனதாவின் பினாமி ஆட்சிதான் நடக்கிறது என்றும், தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும் கனிமொழி எம்.பி. கூறினார்.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்- அனைத்து கட்சி கூட்டத்திற்கு மோடி அழைப்பு

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடர்பாக விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
குஜராத்தில் சாலையோரம் தூங்கிய தொழிலாளர்கள் மீது லாரி மோதி 15 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல்

குஜராத்தில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது லாரி மோதியதில் 15 பேர் உயிரிழந்தனர். பலியானோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, நிதி உதவியை அறிவித்துள்ளார்.