நந்திகிராம் தொகுதியில் 11-ம் தேதி மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல்

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியை கைப்பற்ற மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு- கருத்துக் கணிப்பில் தகவல்

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
மம்தா பானர்ஜி, பா.ஜனதாவுடன் கரம் கோர்ப்பார் - சீதாராம் யெச்சூரி சொல்கிறார்

மேற்கு வங்கத்தில் தொங்கு சட்டசபை அமைந்தால் மம்தா பானர்ஜி, பா.ஜனதாவுடன் கரம் கோர்ப்பார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்
மோடியும் - ஷாவும் நாட்டை விற்கிறார்கள். இது மக்கள் விரோத அரசு - மம்தா பானர்ஜி

மோடியும் மற்றும் அமித் ஷாவும் நாட்டை விற்கிறார்கள். இது மக்கள் விரோத அரசாங்கமாகும் என பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
மின்சார ஸ்கூட்டரில் தலைமை செயலகம் சென்ற மம்தா பானர்ஜி

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில் மின்சார ஸ்கூட்டரில் பின்இருக்கையில் அமர்ந்து மம்தா பானர்ஜி தலைமை செயலகத்துக்கு சென்றார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மற்ற முதல்வர்களுடன் பேச இருக்கிறேன்- மம்தா பானர்ஜி

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, இதுகுறித்து மற்ற மாநில முதல்வர்களுடன் பேச இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
டிரம்பை விட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார் - மம்தா பானர்ஜி கணிப்பு

நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் மோடி. டிரம்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார் என்று மம்தா பானர்ஜி கூறினார்.
சட்டசபை தேர்தலில் நான் கோல்கீப்பராக இருப்பேன், பாஜகவால் ஒரு கோல் கூட அடிக்க முடியாது - மம்தா பானர்ஜி

மேற்குவங்காள சட்டசபை தேர்தலில் நான் கோல்கீப்பராக இருப்பேன், பாஜகவால் ஒரு கோல் கூட அடிக்க முடியாது என மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
அமைச்சரை கொல்லும் சதியின் ஒரு பகுதியே அவர் மீதான வெடிகுண்டு தாக்குதல் - மம்தா பானர்ஜி

மேற்கு வங்காள ரெயில் நிலையத்தில் அமைச்சர் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் சதித்திட்டம் நிறைந்தது என மம்தா பான்ர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
5 ரூபாய்க்கு மதிய உணவு திட்டம்: மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார்

மேற்கு வங்காளத்தில் ஐந்து ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டத்தை, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார்.
என் கழுத்தை அறுத்தாலும் இதைத்தான் சொல்வேன்... மம்தா பானர்ஜி உறவினரின் ஆவேச பிரசாரம்

பாஜகவினர் பணம் கொடுத்தால் வாங்கிக்கொண்டு, வாக்குகளை திரிணாமுல் காங்கிரசுக்கு போடும்படி மம்தா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் பானர்ஜி பிரசாரம் செய்தார்.
கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறைவடைந்ததும் சிஏஏ அமல் - அமித்ஷா

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறைவடைந்தவுடன் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்தார்.
நான் கோல்கீப்பர் மட்டுமே: எத்தனை கோல் அடிக்கிறீர்கள் என்று பார்ப்போம்- மம்தா சவால்

நான் தேர்தல் விளையாட்டில் கோல்கீப்பராக மட்டுமே இருப்பேன், உங்களால் எத்தனை கோல்கள் அடிக்க முடியும் என்று பார்ப்போம் என மேற்குவங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் வரலாறு, கலாச்சாரம் தெரியாதவர்கள் எங்களுக்கு பாடம் எடுக்கிறார்கள் - மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தின் வரலாறு, கலாச்சாரம் தெரியாதவர்கள் தங்களுக்கு பாடம் எடுப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
வாழும்வரை வங்காள புலி போல் வாழ்வேன் - மம்தா பானர்ஜி

நான் வாழும்வரை ராயல் வங்காள புலி போல் வாழ்வேன் என முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூட்டமொன்றில் பேசும்பொழுது கூறியுள்ளார்.
திரும்ப வருவேன் - கடைசி கூட்டத்தில் மம்தா சூளுரை

சட்டசபை தளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நின்றபடி, வெற்றிக்கு அடையாளமாக விரல்களைக் காட்டி, ‘‘நான் திரும்ப வருவேன்’’ என்று சூளுரைத்தார்.
எதிர்வரும் நாட்களில் முதலீடு மற்றும் வேலை வாய்ப்புகளுக்கான இடமாக பெங்கால் திகழும்: மம்தா பானர்ஜி

எதிர்வரும் நாட்களில், முதலீடு மற்றும் வேலை வாய்ப்புகளுக்கான இடமாக மேற்கு வங்காளம் திகழும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா தலைவர் நட்டா வாகன பேரணி- மம்தா மீது குற்றச்சாட்டு

மேற்கு வங்காளத்தில் வாகன பேரணி நடத்திய பா.ஜனதா தலைவர் நட்டா, முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை குற்றம் சாட்டினார்.
மேற்குவங்கத்தில் ரூ. 100 கோடி மதிப்பில் நேதாஜிக்கு நினைவுச்சின்னம்

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு மேற்குவங்காளத்தில் ரூ. 100 கோடி மதிப்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.