பா.ஜனதாவும், பா.ம.க.வும் அ.தி.மு.க.வை மிரட்டுகின்றன: திருமாவளவன்

அ.தி.மு.க. கூட்டணியில் ஒருமித்த கருத்து இல்லை. ஒற்றுமை இல்லை. பா.ஜனதா, பா.ம.க. ஆகியவை அ.தி.மு.க.வை மறைமுகமாக பிளாக் மெயில் செய்து வருகின்றன என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் 3 தேர்தல் பணிக்குழுக்கள்- திருமாவளவன் அறிவிப்பு

எதிர்வரும் சட்டப்பேரவை பொதுத்தேர்தலையொட்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குரிய அடிப்படையான தேர்தல் பணிகளை மேற்கொள்ள பணிக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தனி சின்னத்தில்தான் போட்டியிடும்- திருமாவளவன் அறிவிப்பு

சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனி சின்னத்தில்தான் போட்டியிடும் என்று தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.
தேர்தல் பிரசாரத்தில் பொங்கல் பரிசு தொகையை அறிவிப்பதா? - திருமாவளவன் கண்டனம்

தேர்தல் பிரசாரத்தின் போது பொங்கல் பரிசு தொகை பற்றிய அறிவிப்பை சொல்வது முறையா? என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக-பாஜக கூட்டணியை மக்கள் தோல்வியடைய செய்வார்கள்- திருமாவளவன்

அதிமுக- பாஜக கூட்டணியை மக்கள் தோல்வியடைய செய்வார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது- எச்.ராஜா பேச்சு

வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற சூழ்நிலை உருவாகும் என்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் தேசிய பொதுச்செயலாளர் எச்.ராஜா கூறினார்.
6 முதல் 12 வரை தமிழகத்தில் படித்த மாணவர்களுக்கே மருத்துவ இடம் என உறுதி செய்க: திருமாவளவன்

தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக- பாஜக உறவு இணக்கமாக இல்லை: திருமாவளவன்

வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்ததன் மூலம் அதிமுக- பாஜக அரசியல் உறவு இணக்கமாக இல்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் நல்ல முடிவு எடுத்திருக்கிறார்- தொல்.திருமாவளவன் பேட்டி

நடிகர் ரஜினிகாந்த் நல்ல முடிவை எடுத்திருக்கிறார் என்றும், சாதி, மத அரசியலில் சிக்கி மன உளைச்சலுக்கு ஆளாகாமல் நலத்தோடு அவர் இருக்க வேண்டும் என்றும் தொல்.திருமாவளவன் கூறினார்.
பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கை

பாஜகவினரின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அனைத்து கட்சிகளும் காலி- அர்ஜூன் சம்பத் சொல்கிறார்

பா.ஜனதாவுடன் இணைய வேண்டிய அவசியம் இல்லை என்றும், ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அனைத்து கட்சிகளும் காலியாகி விடும் என்றும் திண்டுக்கல்லில் அர்ஜூன் சம்பத் கூறினார்.
தேர்தல் நேரத்தில் மட்டும் சிலருக்கு கடவுள் தேவைப்படுகிறார்- குஷ்பு

பெண்களைப் பற்றி இழிவாக பேசியதால், திருமாவளவனுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்

தமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார்.
உண்மைக்கு மாறான மனுநீதியை வைத்து அரசியல் செய்வதா?- திருமாவளவனுக்கு பா.ஜனதா கண்டனம்

ஆங்கிலேயரால் எழுதப்பட்ட உண்மைக்கு மாறான மனுநீதியை வைத்து அரசியல் செய்வதா? என்று திருமாவளவனுக்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது.
திருமாவளவன் மீது தொடரப்பட்ட வழக்கை சந்திக்க தயார்- கி.வீரமணி அறிக்கை

மனுதர்மத்தில் இருப்பதை திருமாவளவன் சொன்னதால் அவர் மீது வழக்கு போடப்பட்டிருக்கிறது. அந்த வழக்கை சந்திக்க தயார் என்று கி.வீரமணி கூறியுள்ளார்.
புராணங்களில் உள்ளதை மறுப்பதிவு செய்துள்ளார்: திருமாவளவனை காங்கிரஸ் ஆதரிக்கிறது- கேஎஸ் அழகிரி பேட்டி

திருமாவளவன் இந்து மத்ததிற்கு எதிராக பேசவில்லை, தவறாக எதுவும் கூறவில்லை. நாங்கள் அவரை ஆதரிக்கிறோம் என்று கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
நான் சுட்டிக்காட்டியது தவறாக சித்தரித்து காட்டப்படுகிறது- திருமாவளவன் பேச்சு

மனுதர்ம நூலில் குறிப்பிட்டதை தான் நான் சுட்டிக்காட்டினேன் ஆனால் தவறாக சித்தரித்து காட்டப்படுகிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
திருமாவளவன் பேசியது எப்படி குற்றமாகும்? - ப.சிதம்பரம் கேள்வி

பேச்சுக்கு சுதந்திரம் உண்டு என்பதை நாள் தோறும் நினைவு படுத்த வேண்டுமா? என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
திமுக கூட்டணியை உடைக்க என் மீது பழி- திருமாவளவன் பேட்டி

மகளிரை இழிவுபடுத்திப் பேசியதாக அரசியல் ஆதாயத்துக்காக சிலர் தவறாக சித்தரிக்கின்றனர் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
1