அமைச்சரவையில் விசிக இடம் பெறுமா? - திருமாவளவன் விளக்கம்

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அழைப்பிற்கு நன்றி தெரிவிக்கிறேன்.
அமைச்சரவையில் விசிக இடம் பெறுமா? - திருமாவளவன் விளக்கம்
Published on

அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு விடுத்து இருந்தார்.

இந்நிலையில், சென்னை கிண்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அழைப்பிற்கு நன்றி தெரிவிக்கிறேன்.

* கட்சியின் முன்னணி பொறுப்பாளர்களுடன் கலந்து பேசி முடிவை அறிவிப்போம்.

* அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என முதலமைச்சர் விஜயும் கூறினார்.

* 2 இடங்களை பெற்றிருக்கிற நிலையில் நிபந்தனை ஆதரவை வழங்க விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com