அமைச்சரவையில் அதிமுகவிற்கு இடமளித்தால் ஆதரவு குறித்து மறுபரிசீலனை - திருமாவளவன்

அதிமுகவிற்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் அதிமுகவிற்கு இடமளித்தால் ஆதரவு குறித்து மறுபரிசீலனை - திருமாவளவன்
Published on

அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு விடுத்து இருந்தார்.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என முதலமைச்சர் விஜயும் கூறினார்.

* முன்னணி பொறுப்பாளர்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்.

* அதிமுகவிற்கு அமைச்சரவையில் இடம் பெறுவதற்கான சூழல் இல்லை.

* அதிமுகவிற்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

* அமைச்சரவையில் அதிமுகவிற்கு இடமளித்தால் ஆதரவு குறித்து மறுபரிசீலனை செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com