பட்ஜெட் விலையில் மூன்று கேமரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் சாம்சங்

சாம்சங் நிறுவனம் மூன்று கேமரா செட்டப் கொண்ட புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #GalaxyM30 #Smartphone
சாம்சங்கின் மிகமெல்லிய டேப்லெட் அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ்5இ மற்றும் கேலக்ஸி டேப் ஏ 10.1 டேப்லெட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. #Samsung
சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 ரக்கட் டேப்லெட் இந்தியாவில் அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் புதிய ரக்கட் டேப்லெட் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. புதிய டேப்லெட் எஸ் பென்னுடன் கிடைக்கிறது. #GalaxyTabActive2
எக்சைனோஸ் சிப்செட் உடன் உருவாகும் சாம்சங் டேப்லெட்

சாம்சங் நிறுவனத்தின் புதிய டேப்லெட் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய டேப்லெட் எக்சைனோஸ் 7885 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிகிறது. #Samsung
ப்ளிப்கார்ட்டில் வெளியான கேலக்ஸி எஸ்10 டீசர்

சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனின் டீசர் ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியானது. #GalaxyS10 #Flipkart
இணையத்தில் லீக் ஆன சாம்சங் கேலக்ஸி எம்30 சிறப்பம்சங்கள்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனின் விவரங்கள் ட்விட்டரில் வெளியாகியுள்ளது. #GalaxyM30 #Smartphone
இணையத்தில் லீக் ஆன சாம்சங் கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போன் விவரங்கள்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #GalaxyS10e #Smartphone
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போனின் விலை ரூ.3000 வரை குறைப்பு

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்பரோனின் விலை இந்தியாவில் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. #GalaxyA9 #Smartphone
ரூ.7,000 விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸமார்ட்போனின் விலை ரூ.7,000 குறைக்கப்பட்டுள்ளது. #GalaxyS9plus #Smartphone
சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ விளம்பர வீடியோ

சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விளம்பர வீடியோ இணையத்தில் தவறுதலாக வெளியாகி பின் உடனடியாக நீக்கப்பட்டுவிட்டது. #Samsung #MWC2019
கேலக்ஸி எஸ்10 சீரிஸ் புதிய ரென்டர்கள்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் புதிய ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #GalaxyS10 #Smartphone
ரூ.7000 பட்ஜெட்டில் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தனது பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் துவக்க விலை ரூ.7990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #GalaxyM10 #GalaxyM20
சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் லைவ் புகைப்படங்கள்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், இவற்றின் லைவ் புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளது. #SamSung #GalaxyS10
ப்ளூடூத் சான்று பெற்ற சாம்சங் கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட் சாதனங்களுக்கு ப்ளூடூத் சான்றளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Samsung #Smartwatch
சாம்சங் புதிய சிப்செட் அறிமுகம் - இனி பட்ஜெட் ஸ்மார்ட்போன்களிலும் மூன்று கேமரா கிடைக்கும்

சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் புதிய 7 சீரிஸ் சிப்செட் அந்நிறுவன பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களிலும் மூன்று கேமரா பயன்படுத்த வழி செய்யும். #Samsung
கேலக்ஸி எம் புதிய டீசர்கனை வெளியிட்ட சாம்சங்

சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது. #GalaxyMSeries #Smartphones
சீன வலைதளத்தில் சான்றளிக்கப்பட்ட சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கு சீன வலைதளத்தில் சான்றளிக்கப்பட்டுள்ளது. #Samsung
இணையத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்

சாம்சங் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #GalaxyMSeries #smartphone
சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதி

சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #GalaxyM #smartphone