என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூருவிடம் வீழ்ந்தது மும்பை
Byமாலை மலர்18 Jan 2018 11:05 PM GMT (Updated: 18 Jan 2018 11:05 PM GMT)
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் மும்பையில் நேற்றிரவு நடந்த 50-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. 3-1 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டியை வீழ்த்தியது. #ISLFootball #MumbaiCity
மும்பை:
4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் மும்பையில் நேற்றிரவு நடந்த 50-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. 3-1 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டியை வீழ்த்தியது. பெங்களூரு அணியில் சுனில் சேத்ரி (43, 52-வது நிமிடம்), மிகு (63-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டர். 11-வது லீக்கில் விளையாடி 7-வது வெற்றியை பெற்ற பெங்களூரு அணி 21 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. மும்பை சிட்டிக்கு இது 5-வது தோல்வியாகும்.
இன்று இரவு 8 மணிக்கு கவுகாத்தியில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.- நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் மோதுகின்றன

Next Story
×