search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டோனிக்கு இன்று பிறந்தநாள்: வீரர்கள் டுவிட்டரில் வாழ்த்து
    X

    டோனிக்கு இன்று பிறந்தநாள்: வீரர்கள் டுவிட்டரில் வாழ்த்து

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனிக்கு இன்று 36-வது பிறந்தநாள் ஆகும். அவருக்கு இந்திய வீரர்கள் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனிக்கு இன்று 36-வது பிறந்தநாள் ஆகும். வெஸ்ட்இண்டீசில் விளையாடி வரும் டோனி அணி வீரர்களுடன் பிறந்தநாளை கொண்டாடினார்.

    டோனிக்கு யுவராஜ்சிங், ஷேவாக், முகமது கயூப், லட்சுமணன் ஆகியோர் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். யுவராஜ்சிங் வெளியிட்டு வாழ்த்து செய்தியில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் மிஸ்டர் ஹெலிகாப்டர் என்று கூறியுள்ளார். டோனியின் ஹெலிகாப்டர் ஷாட் பிரசித்தி பெற்றது என்பதை குறிக்கும் வகையில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
    Next Story
    ×