தமிழில் ரீமேக்காகும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ - பிரபல இயக்குனர் இயக்குகிறார்

மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது.
சமையலுக்கான நேரத்தை குறைத்து பிடித்தமான செயலுக்கும் நேரம் ஒதுக்கும் பெண்கள்

10 பெண்களில் 6 பேர் சமையலுக்காக செலவிடும் நேரத்தை குறைத்திருக்கிறார்கள். அதில் மிச்சப்படுத்தும் நேரத்தை தங்கள் தனிப்பட்ட நலனுக்காக செலவிடுகிறார்கள் என்பது சர்வேயில் தெரியவந்திருக்கிறது.
நூறாண்டு காலமாக தொடரும் ஆணாதிக்கத்திற்கு சம்மட்டி அடி கொடுக்கும் 100 நிமிட சினிமா ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’

சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ள ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற மலையாள படத்தைப் பற்றிய ஒரு அலசல்.
பெண்களே சமையலறையில் வைக்கப்படும் சிம்னிகளின் முக்கியத்துவம் தெரியுமா?

அடுக்கு மாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகளின் சமையலறைகளில் வைக்கப்படும் நவீன புகை போக்கிகளையே ‘சிம்னிகள்’ என்று அழைக்கிறார்கள்.
பெண்களே சமையலறை அலமாரிகள், டைல்களை பராமரிக்கும் வழிமுறைகள்

வீடுகளில் சமையலறை அலமாரிகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தம் செய்து பராமரித்தோமானால் அவை பல ஆண்டுகள் எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் நீண்டு உழைக்கும்.
பெண்களே வீட்டுக்கு வரும் கியாஸ் சிலிண்டரின் ஆயுளை அறிவது எப்படி?

சிலிண்டரின் ஆயுள் காலத்தை ஒவ்வொரு குடும்ப பெண்களும் தெரிந்து கொள்வது நல்லது. நாம் பயன்படுத்தும் சமையல் சிலிண்டரின் ஆயுள் காலமும் அதில் குறிக்கப்பட்டே நமக்கு கிடைக்கிறது.
0