சென்னையில் 57 விமானங்கள் தாமதம்: 7 விமானங்கள் திருப்பி விடப்பட்டன

சென்னையில் நேற்று நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக விமான நிலையத்தில் 57 விமானங்கள் தாமதமாக சென்று வந்தன. 7 விமானங்கள் பெங்களூரு மற்றும் ஐதராபாத்துக்கு திருப்பி விடப்பட்டன.
கொரோனாவுக்கு பயந்து விமான நிலையத்தில் 3 மாதங்களாக பதுங்கி இருந்த சீக்கியர்

கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த சீக்கியர் ஒருவர் கொரோனா வைரஸ் பயத்தால் சிகாகோ நகர விமான நிலையத்தில் 3 மாதங்களாக பதுங்கி இருந்தது தற்போது தெரியவந்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம் 2022 இறுதிக்குள் செயல்படத் தொடங்கும் - இந்திய விமான நிலைய ஆணையம் தகவல்

சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம் 2022-ம் ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என இந்திய விமான நிலைய ஆணையம் தற்போது அறிவித்துள்ளது.
சென்னையில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.21¼ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் - ரூ.11 லட்சம் தங்கமும் சிக்கியது

சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.21¼ லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.11 லட்சம் தங்கமும் சிக்கியது.
சென்னை விமான நிலையத்தில் ரூ.17 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.16 லட்சத்து 81 ஆயிரம் மதிப்புள்ள 330 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தை சுற்றி வசிப்பவர்கள் பொருட்களை எரிக்காதீர்கள்- விமான நிலைய ஆணையம் வேண்டுகோள்

போகிப்பண்டிகையன்று புகை மூட்டம் உருவாகி சேவை பாதிக்கும் என்பதால் சென்னை விமான நிலையத்தை சுற்றி வசிக்கும் பொதுமக்கள் பொருட்களை எரிக்க வேண்டாம் என்று விமான நிலைய ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் ரூ.2½ கோடி தங்கம் பறிமுதல் - ரூ.5 லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது

சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ 800 கிராம் தங்கம் மற்றும் ரூ.5 லட்சத்து 13 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
துபாயில் இருந்து சென்னைக்கு முதுகில் மறைத்து வைத்து ரூ.15 லட்சம் தங்கம் கடத்தல்

சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 3 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.82 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 6 பேரிடம் இருந்து ரூ.88 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கொரோனா தடுப்பூசி வினியோகம் : டெல்லி, ஐதராபாத் விமான நிலையங்கள் தயார்

கொரோனா தடுப்பூசி வினியோகத்தில் டெல்லி மற்றும் ஐதராபாத் விமான நிலையங்கள் முக்கிய பங்காற்றும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.35½ லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.35½ லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
புரெவி புயலால் விமான சேவைகள் ரத்து- திருவனந்தபுரம் விமான நிலையம் 8 மணி நேரம் செயல்படாது

புரெவி புயல் அச்சுறுத்தல் காரணமாக திருவனந்தபுரம் விமான நிலையம் மூடப்பட்டு, விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் ரூ.14 லட்சம் தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.14 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
சென்னை விமானநிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல் - 8 பேர் கைது

துபாயில் இருந்து டி.வி., லேப்-டாப்பில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
விமானிக்கு மாரடைப்பு- விஜயபாஸ்கர் உட்பட 42 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

திருச்சி விமான நிலையத்தில் விமானிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட 42 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சென்னையில் விமான சேவை காலை 9 மணிக்கு துவங்கும்- அதிகாரிகள் தகவல்

சென்னையில் விமான சேவை காலை 9 மணிக்கு துவங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமான நிறுவன ஊழியரை அறைந்த போலீஸ் அதிகாரி... அகமதாபாத் ஏர்போர்ட்டில் பரபரப்பு

விமானத்தில் ஏறுவதற்கான போர்டிங் பாஸ் கொடுக்க மறுத்த ஊழியரிடம் போலீஸ் அதிகாரி வாக்குவாதம் செய்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வெளிமாவட்ட பயணங்களுக்கு விமானங்களில் கட்டணம் உயர்வு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்நாட்டு விமானங்களில் பயண கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. திருச்சி, தூத்துக்குடிக்கு செல்ல ரூ.3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மும்பை விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு திட்டம்- பாதுகாப்பு அதிகரிப்பு

வருகிற டிசம்பர் 26-ந்தேதி மும்பை விமான நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
1