ரஷிய அதிபர் புதினை கொலை செய்யும் திட்டம் நிறைவேறவில்லை- உக்ரைன் உளவுத்துறை தலைவர் தகவல்

ரஷிய அதிபர் புதினை கொலை செய்ய இரண்டு மாதங்களுக்கு முன்பு முயற்சி நடந்ததாக உக்ரைன் உளவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
லைவ் அப்டேட்ஸ்: போர்க்குற்ற வழக்கில் ரஷிய வீரருக்கு ஆயுள் தண்டனை விதித்தது உக்ரைன் கோர்ட்

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 89 நாளை எட்டியுள்ள நிலையில், உக்ரைனின் ஒடெசா நகரத்தை ரஷிய ராணுவம் முற்றுகையிட்டுள்ளது.
லைவ் அப்டேட்ஸ்: போர்க்குற்ற வழக்கில் ரஷிய வீரருக்கு ஆயுள் தண்டனை விதித்தது உக்ரைன் கோர்ட்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 89 நாளாகிறது. உக்ரைனின் ஒடெசா நகரத்தை ரஷிய ராணுவம் முற்றுகையிட்டுள்ளது.
லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் ராணுவத்தினரை குறி வைத்து ரஷியா ஏவுகணை தாக்குதல்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 88 நாளாகிறது. ரஷிய ராணுவத்தின் கடுமையான தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.
லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுக்கு எதிரான போரில் லேசர் ஆயுதம்? - அமெரிக்கா மறுப்பு

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 3 மாதங்களை எட்ட உள்ளது. ஆனாலும், ரஷியா ராணுவத்துக்கு எதிராக உக்ரைனும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகிறது.
உக்ரைனில் மேற்கத்திய நாடுகளின் ஏராளமான ஆயுதங்களை அழித்துவிட்டோம்- ரஷியா தகவல்

உக்ரைன் மீது ரஷியா தாக்குதலை தொடங்கிய பின்னர் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத விநியோகத்தை தீவிரப்படுத்தியது.
முன்னாள் உலக செஸ் சாம்பியனுக்கு உளவாளி பட்டம் குத்திய ரஷியா

புதினுக்கு எதிராக செயல்படுவதே ரஷியாவுக்கு ஆதரவாக செயல்படுவது ஆகும் என கேரி கேஸ்பரோவ் தெரிவித்துள்ளார்.
மரியுபோல் நகரை முழுமையாக கைப்பற்றியது ரஷியா ராணுவம்

மரியுபோல் நகரில் அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்த உக்ரைன் படை வீரர்கள் 2 ஆயிரம் பேர் சரண் அடைந்துள்ளனர் என ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.
லைவ் அப்டேட்ஸ்: டாலருக்கு நிகரான ரஷிய ரூபிளின் மதிப்பு உயர்வு

இந்த வருடத்தில் மட்டும் ரூபிளின் மதிப்பு 24 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.
உக்ரைனுக்கு 1.4 லட்சம் கோடி ரூபாய் நிதி உதவி - ஜி7 நாடுகள் அறிவிப்பு

போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரேனிய மக்களுக்கு அடிப்படை தேவையை நிறைவேற்றுவதை உறுதிசெய்வதற்காக இந்த நிதி வழங்கப்படுவதாக ஜி7 கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் கீவ் நகரத்தில் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்பு

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியபோது, அதன் தலைநகர் கீவ்வில் இருந்த அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது.
லைவ் அப்டேட்ஸ்: 256 உக்ரைன் வீரர்கள் ரஷியாவிடம் சரண்

சுமார் 1,000 உக்ரைன் வீரர்கள் மரியுபோல் ஆலையை விட்டு வெளியேறியதாக ரஷியா தெரிவித்துள்ளது.
சினிமா உலகத்திற்கு புதிய சார்லி சாப்ளின் தேவை - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு

இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் போர் என்பதை கருப்பொருளாக கொண்டு திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.
ரஷியாவை விட்டு வெளியேறும் மெக்டோனல்ட்ஸ்- பர்க்கர் வாங்குவதற்கு 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்

ரஷியாவில் உள்ள மெக்டோனல்ட்சின் 850 உணவகங்கள் உள்ளூர் நிறுவனத்திற்கு விற்கப்படுகிறது.
லைவ் அப்டேட்ஸ்: ஃபின்லாந்து, ஸ்வீடன் நேட்டோவில் இணைவதை துருக்கி ஆதரிக்காது- அந்நாட்டு ஜனாதிபதி அறிவிப்பு

ஃபின்லாந்து, ஸ்வீடன் நாடுகள் நேட்டோவில் இணைவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
லைவ் அப்டேட்ஸ்: ரெனால்ட் நிறுவன சொத்துக்களை தேசியவுடைமையாக்கி ரஷியா அறிவிப்பு

உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவில் இயங்கி வந்த கார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது உற்பத்தியை நிறுத்தின.
லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனில் மூன்றில் ஒரு பகுதி படைகளை ரஷியா இழந்துவிட்டது- பிரிட்டன் தகவல்

உக்ரைன் போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு ரஷியா பொறுப்பேற்க வேண்டும் என்று ஜெர்மனி வலியுறுத்தி உள்ளது.
புதிய திட்டத்திற்காக உக்ரைனின் 2வது பெரிய நகரத்தில் இருந்து பின் வாங்கும் ரஷியா

இதுகுறித்து ரஷிய பாதுகாப்பு மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் கூறுகையில், உக்ரைன் புதிய, நீண்டகால போர் கட்டத்திற்கு நுழைவதாக சுட்டிக்காட்டினார்.
அமெரிக்கா பாராளுமன்ற உறுப்பினர்களுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு

உக்ரைனில் ரஷியாவின் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவது உள்பட எந்த வகையிலும் ரஷியாவிற்கு உதவ வேண்டாம் என சீனாவை ஜி7 நாடுகள் கேட்டுக்கொண்டன.
1