நெருக்கடி நிலையை அமல்படுத்தியது முற்றிலும் தவறானது - ராகுல் காந்தி

நெருக்கடி நிலையை அமல்படுத்தியது முற்றிலும் தவறானது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
இன்று 68வது பிறந்த நாள்- மு.க.ஸ்டாலினுக்கு ராகுல், ரஜினிகாந்த் வாழ்த்து

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ் கலாச்சாரத்தை அவமதிக்க மோடி, ஆர்எஸ்எஸ். முயற்சி- கன்னியாகுமரி பிரசாரத்தில் ராகுல் விளாசல்

பிரதமர் மோடியும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அவமதிப்பதை நாம் அனுமதிக்கக்கூடாது என ராகுல் காந்தி பேசினார்.
பிரசாரத்திற்கு செல்லும் வழியில் நுங்கை விரும்பி சாப்பிட்ட ராகுல் காந்தி

ராகுல் காந்தி எம்பி நாகர்கோவில் செல்லும் வழியில் அச்சன்குளம் கிராமத்தில் நுங்கை விரும்பி சாப்பிட்டார்.
குமரி மாவட்டத்தில் ராகுல் காந்தி இன்று பிரசாரம்- மாணவர்கள், மீனவர்களுடன் கலந்துரையாடல்

ராகுல் காந்தி குமரி மாவட்டத்தில் இன்று பிரசாரம் செய்து வருகிறார். அவர் பள்ளி மாணவ-மாணவிகள், மீனவர்களுடன் கலந்துரையாட உள்ளார்.
ஆங்கிலேயர்களை வெளியேற்றியதை போல பாஜக ஆட்சியையும் அகற்ற முடியும் - ராகுல் காந்தி

74 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களை வெளியேற்றியதை போல பா.ஜ.க. ஆட்சியையும் அகற்ற முடியும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
தேர்தல் பிரசாரம்: ராகுல்காந்தி நாளை குமரி வருகை

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தென் மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நாளை (1-ந்தேதி) குமரி மாவட்டம் வருகிறார்.
தமிழக மக்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது- தூத்துக்குடியில் ராகுல் பிரசாரம்

தூத்துக்குடியில் பிரசாரம் செய்த ராகுல் காந்தி, தமிழக மக்களையும் தமிழகத்தையும் யாராலும் கட்டுப்படுத்த முடியாது என பாஜகவை சாடினார்.
தூத்துக்குடியில் பிரசாரத்தை தொடங்கினார் ராகுல்காந்தி- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த ராகுல் காந்திக்கு காங்கிரசார் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
ராகுல்காந்தி இன்று தமிழகம் வருகை- தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பிரசாரம்

தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்வதற்காக இன்று வருகை தரும் ராகுல்காந்தி கலந்துரையாடல், பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
திருக்குறளின் கருத்தாழம் வியப்பில் ஆழ்த்துகிறது - ராகுல் காந்தி

திருக்குறளின் கருத்தாழம் தன்னை வியப்பில் ஆழ்த்தியதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தென்மாவட்டங்களில் 3 நாள் தேர்தல் பிரசாரம்- ராகுல் காந்தி நாளை தூத்துக்குடி வருகை

தமிழகத்தில் தென்மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி உள்ளிட்ட இடங்களில் நாளை முதல் மார்ச் 1-ந்தேதி வரை ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொள்கிறார்.
டெல்லி விவசாயிகளை புறக்கணித்துவிட்டு கேரள விவசாயிகளுடன் டிராக்டர் ஓட்டுகிறார் ராகுல்காந்தி -பினராயி விஜயன்

டெல்லியில் போராடும் விவசாயிகளை புறக்கணித்து விட்டு ராகுல்காந்தி கேரளாவில் விவசாயிகளுடன் டிராக்டர் ஓட்டுகிறார் என்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.
27-ம் தேதி முதல் 3 நாட்கள் ராகுல் காந்தி தமிழகத்தில் தேர்தல் பிரசாரம்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் 3-வது கட்டமாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் ராகுல் காந்தி பங்கேற்கும் நிகழ்ச்சிகள் முழு விவரம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் 3-வது கட்டமாக நாளை மறுநாள் முதல் மார்ச் 1-ந்தேதி வரை தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
மீனவர் நலனுக்கு தனி அமைச்சகம் - கேரளாவில் ராகுல்காந்தி தகவல்

விவசாயிகள் எப்படி நிலத்தை உழுது பயிரிட்டு மக்களுக்கு உதவுகின்றனரோ, அதை போலத்தான் கடலில் அந்த பணியை மீனவர்கள் செய்வதாக, கொல்லத்தில் மீனவர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கேரள தங்க கடத்தல் வழக்கு ஆமை வேகத்தில் செல்கிறது- ராகுல் காந்தி

தங்க கடத்தல் வழக்கு விசாரணை ஆமை வேகத்தில் செல்கிறது. மத்திய ஏஜென்சிகள் விசாரணை என்ற பெயரில் வழக்கை இழுத்தடிக்கிறது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்,
ராகுல்காந்தி 27-ந் தேதி நாங்குநேரி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்

வருகிற 27-ந் தேதி முதல் மார்ச் 1-ந் தேதி வரை 3 நாட்கள் தென் மாவட்டங்களில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்திக்கிறார்.
வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்கும் வரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும்- ராகுல்காந்தி பேச்சு

விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்கும் வரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும் என்று ராகுல்காந்தி பேசியுள்ளார்.