வேலூர் ஜெயிலில் தொடர்ந்து உண்ணாவிரதம்: நளினி-முருகன் உடல் சோர்வு

வேலூர் ஜெயிலில் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கும் நளினி-முருகன் உடல்நிலை சோர்வடைந்துள்ளது. அவர்களுக்கு இன்று 2வது நாளாக குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.
வேலூர் ஜெயிலில் நளினி 3-வது நாளாக உண்ணாவிரதம் - அதிகாரிகள் பேச்சுவார்த்தை

வேலூர் ஜெயிலில் இன்று 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் நளினியிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற பேரறிவாளன்

பரோலில் வெளியே வந்துள்ள பேரறிவாளன், தனது தந்தையை ஜோலார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
கருணைக்கொலை செய்யக்கோரி பிரதமருக்கு நளினி மனு

பல ஆண்டுகள் விடுதலைக்காக போராடியும் விடுதலை கிடைக்கவில்லை என்பதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நளினி தன்னை கருணைக்கொலை செய்யக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் பரவி உள்ளது.
ராபர்ட் பயாசுக்கு 30 நாள் ‘பரோல்’ - ஐகோர்ட்டு உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராபர்ட் பயாசுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சிறையில் உண்ணாவிரதத்தை கைவிட்டார் முருகன்

வேலூர் சிறையில் கடந்த 6 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த முருகன், இன்று தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார்.
கோர்ட்டு அறிவுரையை மீறி முருகன் உண்ணாவிரதம் - வக்கீல்கள் சந்திக்க முடிவு

வேலூர் ஜெயிலில் இன்று 5-வது நாளாக முருகன் உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில், அவரது வக்கீல்கள் முருகனை சந்திக்க உள்ளதாக தெரிவித்தனர்.
பேரறிவாளனுக்கு உடல் நலக்குறைவு - மருத்துவக்குழு டெங்கு பரிசோதனை

பரோலில் வந்துள்ள பேரறிவாளனுக்கு டெங்கு அறிகுறி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்ததையடுத்து அவரது ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் - முருகனுக்கு சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தல்

வேலூர் சிறையில் இருக்கும் முருகன் உண்ணாவிரதத்தை கைவிடவேண்டும் என சென்னை ஐகோர்ட் இன்று அறிவுறுத்தியுள்ளது.
வேலூர் ஜெயிலில் முருகன் 3-வது நாளாக உண்ணாவிரதம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதியான முருகன் வேலூர் ஜெயிலில் 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
பேரறிவாளனுக்கு சிறப்பு அனுமதி - வீட்டில் போலீஸ் பாதுகாப்பு

பேரறிவாளன் தனது சகோதரி மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு செல்லவும், அவரது தந்தையின் தீவிர சிகிச்சைக்காக தேவைப்படும் இடங்களுக்கு சென்றுவரவும் சிறை நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.
பேரறிவாளன் விடுதலை பெற்று வீட்டுக்கு திரும்புவதே முழு நிம்மதி - அற்புதம்மாள்

பேரறிவாளன் விடுதலை பெற்று வீட்டுக்கு திரும்புவதே முழு நிம்மதி என்று அவரது தாயார் அற்புதம்மாள் கூறினார்.
வேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்

புழல் ஜெயிலில் இருந்து வேலூருக்கு மாற்றப்பட்ட பேரறிவாளன் ஒரு மாத பரோலில் வெளியே வந்தார். ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு பேரறிவாளனை போலீசார் அழைத்து சென்றனர்.
வேலூர் ஜெயிலில் முருகன் மீண்டும் உண்ணாவிரதம்

வேலூர் சிறையில் உள்ள முருகன் இன்று காலை உணவை சாப்பிட மறுத்து 2-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வேலூர் ஜெயிலில் ஒரு மாதத்திற்கு பிறகு நளினி-முருகன் சந்திப்பு

வேலூர் ஜெயிலில் ஒரு மாதத்திற்கு பிறகு இன்று நளினி முருகன் சந்திப்பு நிகழ்ந்தது. சந்திப்பு முடிந்ததும் முருகன் மீண்டும் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
பேரறிவாளனுக்கு ஒரு மாதம் ‘பரோல்’

தமிழக அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்க புழல் மத்திய சிறை சூப்பிரண்டு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் ஜெயிலில் முருகன் உண்ணாவிரதம் வாபஸ்

வேலூர் ஜெயிலில் 20 நாளாக உண்ணாவிரதம் இருந்து வந்த முருகன் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை ஏற்று தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
வேலூர் ஜெயிலில் 20-வது நாளாக முருகன் உண்ணாவிரதம்

வேலூர் ஜெயிலில் முருகன் தொடர்ந்து சாப்பிட மறுத்து இன்று 20-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். முருகனின் உறவினர் அவருக்கு சிகிச்சை அளிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் இன்று மனுதாக்கல் செய்ய உள்ளார்.
வேலூர் ஜெயிலில் உண்ணாவிரதத்தை கைவிட்டார் நளினி

வேலூர் ஜெயிலில் 11 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த நளினி இன்று தனது போராட்டத்தை கைவிட்டார்.