ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற விஜய் வசந்த் எம்.பி.

ராஜீவ் காந்தி பிறந்த தினத்தில் அவரை போற்றி வணங்குவோம். தீரர் சத்தியமூர்த்தி பிறந்த தினத்தில் அவருக்கு புகழஞ்சலி.
ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற விஜய் வசந்த் எம்.பி.
Published on

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவை மறுமலர்ச்சியின் பாதையில் வழிநடத்தி, நவீன இந்தியாவை உருவாக்கிய எழுச்சி நாயகன் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த தினத்தில் அவரை போற்றி வணங்குவோம்.

இந்திய சுதந்திர போராட்ட வீரரும் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவருமான தீரர் சத்தியமூர்த்தி பிறந்த தினத்தில் அவருக்கு புகழஞ்சலி.

X

Maalai Malar
www.maalaimalar.com