நாடு திரும்பிய ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி அதிரடி கைது

கொலை முயற்சியில் இருந்து உயிர்தப்பிய ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி நாடு திரும்பியதும் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொடிய விஷ தாக்குதலுக்கு உள்ளான நவல்னி மீண்டும் ரஷியா சென்றார் - விமான நிலையத்தில் கைது

ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தால் பாதிக்கப்பட்டார்.
எஸ்400 ஆயுதத்தை வாங்கினால் பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும் - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா

ரஷியாவிடம் இருந்து எஸ்400 ரக ஏவுகணை தடுப்பு ஆயுதத்தை வாங்கினால் பொருளாதாரத்தடைகளை விதிக்க நேரிடும் என இந்தியாவை அமெரிக்கா எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளத்துக்கு 2.5 கோடி டோஸ் தடுப்பூசி - ரஷியா வழங்குகிறது

ரஷியாவும், நேபாளத்துக்கு 25 மில்லியன் அதாவது 2.5 கோடி டோஸ் தடுப்பூசியை வினியோகிக்க சம்மதித்து உள்ளது.
ரஷியாவில் அடுக்கு மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து - பச்சிளம் குழந்தை உட்பட 8 பேர் உடல் கருகி பலி

ரஷியாவில் அடுக்கு மாடி குடியிருப்பில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி ஒரு பச்சிளம் குழந்தை உட்பட 8 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தேவைப்பட்டிருந்தால் கொன்றிருப்போம் - நவல்னி குறித்து பேசிய ரஷிய அதிபர் புதின்

ரஷிய எதிர்க்கட்சி தலைவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தால் பாதிக்கப்பட்டார்.
ரஷியாவில் முதியோர் காப்பகத்தில் பயங்கர தீ விபத்து - 11 பேர் உடல் கருகி பலி

ரஷியாவில் முதியோர் காப்பகத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் 4 மூதாட்டிகள் உள்பட 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
'பாதுகாப்பு படையின் அழகி' பட்டம் வென்றவர் பாதுகாப்புபடையில் இருந்து டிஸ்மிஸ் - பொறாமையால் நடவடிக்கை...

ரஷிய பாதுகாப்பு படையின் அழகி என்ற பட்டம் வென்ற பெண் பாதுகாப்புபடையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். தனது அழகை கண்டு சக பெண்கள் பொறாமைபட்டே இந்த நடவடிக்கை எடுத்ததாக அப்பெண் குற்றம்சுமத்தியுள்ளார்.
போலீஸ் சோதனைக்கு அஞ்சி வெடிகுண்டை வெடிக்கச் செய்த தற்கொலைப்படை பயங்கரவாதி

ரஷியாவில் போலீசார் சோதனையின் போது பயங்கரவாதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினார். இதில் அந்த பயங்கராவாதி மட்டும் உயிரிழந்தான்.
இப்படி செய்ததால் வந்த வினை... இளம்பெண்ணின் உயிரை காவு வாங்கிய ஐபோன்

குளியலறை அருகே சார்ஜ் போட்டப்பட்டிருந்த ஐபோன் சார்ஜ் வையருடன் தண்ணீர் இருந்த குளியலறை தொட்டிக்குள் விழுந்ததில் தொட்டிக்குள் குளித்துக்கொண்டிருந்த இளம் பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவுக்கு எதிராக இந்தியாவை தூண்டிவிடுகிறது- அமெரிக்கா மீது ரஷியா குற்றச்சாட்டு

இந்தோ- பசிபிக் நாடுகளைக் கொண்ட குவாட் அமைப்பை ஊக்குவிப்பதன் மூலம் அமெரிக்காவும், மற்றவர்களும் சீன எதிர்ப்பு விளையாட்டுகளில் இந்தியாவை ஈடுபடுத்த முயற்சிப்பதாக ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி குற்றம்சாட்டி உள்ளார்.
கொரோனா தடுப்பூசிக்கு முன்பும், பின்பும் மது அருந்தக்கூடாது - ரஷிய நிபுணர் சொல்கிறார்

கொரோனா தடுப்பூசி போடுவதற்கு 2 வாரங்களுக்கு முன்பும், தடுப்பூசி போட்ட 42 நாட்கள் வரையிலும் மதுபானம் அருந்தக்கூடாது என்று ரஷிய நிபுணர் கூறியுள்ளார்.
ஜப்பான் உரிமைகோரும் தீவுப்பகுதியில் ஆயுதங்களை குவிக்கும் ரஷியா - அதிகரிக்கும் பதற்றம்

ஜப்பான் உரிமைகோரும் தீவுப்பகுதியில் ரஷியா ராணுவ ஆயுதங்களை குவித்து வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசி விலை எவ்வளவு? - ரஷியா அறிவிப்பு

‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசி சர்வதேச சந்தைகளில் ஒரு ‘டோஸ்’ 10 டாலர்களுக்கும் குறைவான விலையில் (சுமார் ரூ.750) விற்கப்படும் என ரஷிய நேரடி முதலீட்டு நிதியம் அறிவித்துள்ளது.
ரஷியாவின் கொரோனா தடுப்பூசி இந்தியா, சீனாவிலும் உற்பத்தி செய்யப்படும் - புதின் சொல்கிறார்

ரஷியாவின் ‘ஸ்புட்னிக் 5’ தடுப்பூசி இந்தியா மற்றும் சீனாவிலும் உற்பத்தி செய்யப்படும் என ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
பிரிக்ஸ் மாநாடு நாளை தொடக்கம் - பிரதமர் மோடி பங்கேற்பு

5 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் பிரிக்ஸ் மாநாடு நாளை காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது.
அசர்பைஜானுடனான போர் - அர்மீனிய வீரர்கள் 2,317 பேர் பலி

நகோர்னோ-கராபாத் மாகாணத்தை மையமாக கொண்டு நடந்த போரில் அசர்பைஜானிடம் அர்மீனியா தோல்வியடைந்தது.
அசர்பைஜானுடன் அமைதி ஒப்பந்தத்தில் ஈடுபட்டதை கண்டித்து அர்மீனியாவில் மக்கள் போராட்டம்

நகோர்னோ-கராபாத் மாகாணத்தை முன்வைத்து நடந்த போரில் அசர்பைஜானிடம் அர்மீனியா தோல்வியடைந்தது.
அசர்பைஜானிடம் சரணடைந்த அர்மீனியா - முடிவுக்கு வந்த போர் - படைகளை களமிறக்கிய ரஷியா

அர்மீனிய ஆதரவு படையினரிடம் இருந்த நகோர்னோ-கராபத் மாகாணத்தின் முக்கிய நகரங்களை அசர்பைஜான் படையினர் கைப்பற்றினர்.
1