கோவை சரகத்தில் 19 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்

கோவை சரகத்தில் 19 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்து, டி.ஐ.ஜி. நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.
காஷ்மீரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த முகமது அஷ்ரப் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
0