ஐசிசி கூட்டத்தில் பிசிசிஐ-யின் பிரதிநிதியாக ஜெய் ஷா கலந்து கொள்வார்?

ஐசிசி கூட்டங்களில் பிசிசிஐ-யின் பிரதிநிதியாக ஜெய் ஷா கலந்து கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்ச்சையில் சிக்கினார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) ஸ்பான்சர் நிறுவனத்தில் விராட் கோலி முதலீடு செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
2021 கிரிக்கெட் போட்டி வருடம்: இந்திய அணி விளையாடும் போட்டிகள் முழு விவரம்....

2021 வருடத்தில் இந்தியா 21 டெஸ்ட், 12 ஒருநாள், 21 டி20 போட்டிகள், உலக கோப்பை, ஐபிஎல், ஆசிய கோப்பை என தொடர்ச்சியாக பல போட்டிகளில் விளையாடுகிறது.
இந்திய டெஸ்ட் அணியில் உமேஷ் யாதவுக்குப் பதில் டி நடராஜன்: பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

காயம் அடைந்துள்ள உமேஷ் யாதவுக்குப் பதிலாக இந்திய டெஸ்ட் அணியில் டி நடராஜன் சேர்க்கப்பட்டதை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதிக சம்பளம் வாங்கியவர்கள் பட்டியலில் விராட் கோலி, ரோகித் சர்மாவை பின்னுக்குத் தள்ளிய பும்ரா

இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 2020-க்கான சம்பளத்தை அதிக வாங்கிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி, ரோகித் சர்மாவை பின்னுக்குத் தள்ளியுள்ளார் பும்ரா.
இந்திய கிரிக்கெட் அணிக்கு எனது செயல்பாடு உதவியாக இருக்கும் - புதிய தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா

இந்திய கிரிக்கெட் அணிக்கு எனது செயல்பாடு உதவியாக இருக்கும் என புதிய தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு சேத்தன் சர்மா உள்பட 3 பேர் பெயர் பரிந்துரை

இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு சேத்தன் சர்மா, அபேய் குருவில்லா, தெபஷிஷ் காந்தி ஆகியோர் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
2022 ஐபிஎல் தொடரில் 10 அணிகள்: பிசிசிஐ ஒப்புதல்

2022 சீசனில் ஐபிஎல் கிரிக்கெட்டில் மேலும் இரண்டு அணிகளை சேர்க்க இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் தேர்வு குழுவின் புதிய தலைவர் குறித்து முடிவு - அஜித் அகர்கருக்கு வாய்ப்பு

கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் தேர்வு குழுவின் புதிய தலைவராக முன்னாள் வேகப்பந்து வீரர் அஜீத் அகர்கர் தேர்வு பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல்-லில் 10 அணிகள்: பிசிசிஐ ஒப்புதல் வழங்க இருக்கிறது- ஆனால் 2021 சீசனில் இல்லையாம்...

பிசிசிஐ-யின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் ஐபிஎல் தொடரில் 10 அணிகளுக்கு ஒப்புதல் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்டு பொதுக்கூட்டம்: உறுப்பினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை- பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் வருகிற 24-ந்தேதி அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது.
நாங்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த விரும்புகிறோம்: பிசிசிஐ-க்கு புதுச்சேரி சங்கம் கடிதம்

நாங்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த விரும்புகிறோம் என பிசிசிஐ-க்கு புதுச்சேரி கிரிக்கெட் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
பிசிசிஐ ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் வரும் 24-ம் தேதி கூடுகிறது

பிசிசிஐ ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் வரும் 24-ம் தேதி கூடுகிறது. அப்போது அமித் ஷா மகனுக்குப் புதிய பதவி வழங்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.
வர்ணனையாளர் குழுவில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

இந்திய அணி போட்டிக்கான வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்கப்பட்ட சஞ்ச் மஞ்ச்ரேக்கர் ஆஸ்திரேலியா தொடரில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் போட்டியை நடத்த ரூ. 100 கோடி கட்டணமாக செலுத்திய பிசிசிஐ

ஐபிஎல் போட்டியை நடத்தியதற்காக பிசிசிஐ எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டுக்கு சுமார் 100 கோடி ரூபாய் வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயம் குறித்து மக்கள் புரிந்து கொள்ளாமல் தேவையற்று பேசுகிறார்கள்: பிசிசிஐ தலைவர் கங்குலி

மக்கள் காயம் குறித்து புரிந்து கொள்ளாமல், தேவையில்லாமல் பேசுகிறார்கள் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
அடுத்த ஐ.பி.எல். போட்டியில் 9 அணிகள்?: வீரர்களுக்கான மெகா ஏலத்திற்கு பிசிசிஐ திட்டம்

அகமதாபாத்தை மையமாகக் கொண்டு ஐபிஎல் தொடரில் 9-வது அணியை உருவாக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிசிசிஐ தலைவர் கங்குலி இப்படி செய்யலாமா?: வெங்சர்க்கார் விமர்சனம்

ஐபிஎல் நடைபெறும் இடம் முதல் வீரர்கள் காயம் வரை பிசிசிஐ தலைவரான கங்குலி வெளிப்படையாக தெரிவித்ததற்கு வெங்சர்க்கார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அடிலெய்டு டெஸ்ட் முடிந்த உடன் விராட் கோலி இந்தியா திரும்புவார்: பிசிசிஐ உறுதி

அனுஷ்கா சர்மாவிற்கு குழந்தை பிறக்க இருப்பதால் விராட் கோலி அடிலெய்டு டெஸ்ட் முடிந்த உடன் இந்தியா திரும்புவார் என பிசிசிஐ உறுதிப்படுத்தியுள்ளது.
1