ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: சுப்மன் கில் கேப்டன்- ஜடேஜாவுக்கு ஓய்வு

மானவ் சுதார், குர்னூர் பிரார் ஆகியோர் இந்திய அணியில் அறிமுகம் ஆகின்றனர்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: சுப்மன் கில் கேப்டன்- ஜடேஜாவுக்கு ஓய்வு
Published on

ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் அணிக்கான விவரம்:

சுப்மன் கில் (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், ரிஷப் பண்ட், தேவ்தத் படிக்கல், நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, மானவ் சுதார், குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே, துருவ் ஜுரெல்

இதில் மானவ் சுதார், குர்னூர் பிரார் ஆகியோர் இந்திய அணியில் அறிமுகம் ஆகின்றனர்.

ரவீந்திர ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com