இந்தியா, ஆப்கானிஸ்தான் நாடுகள் பயங்கரவாதம் இல்லாத சூழலையே விரும்புகின்றன -மோடி பேச்சு

இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளும், பயங்கரவாதம் இல்லாத சூழலையே விரும்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா அனுப்பிய 5 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து ஆப்கானிஸ்தான் சென்றடைந்தது

இந்தியா அனுப்பிய 5 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து ஆப்கானிஸ்தான் சென்றடைந்ததாகவும், நட்பு நாடுகளுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்றும் வெளியுறவுத்துறை மந்திரி கூறி உள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தற்கொலை படை தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் தற்கொலை படை தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.
ஆப்கானிஸ்தானில் ராணுவ தளம் அருகே கார் குண்டு வெடிப்பு - 14 வீரர்கள் உடல் சிதறி பலி

ஆப்கானிஸ்தானில் ராணுவ தளம் அருகே நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் 14 வீரர்கள் உடல் சிதறி பலியானார்கள்
அயர்லாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி

அயர்லாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியிலும் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றதோடு, தொடரையும் 3-0 எனக் கைப்பற்றியது.
2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: அயர்லாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்

அபு தாபியில் நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
ஆப்கானிஸ்தானில் உச்சநீதிமன்ற பெண் நீதிபதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தானில் உச்சநீதிமன்ற பெண் நீதிபதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் பெண் நீதிபதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நீதிபதிகளின் காரை வழிமறித்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் பெண் நீதிபதிகள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான், ஈராக்கில் உள்ள அமெரிக்க வீரர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைப்பு

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்க வீரர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு- அரசு செய்தித் தொடர்பாளர் உள்பட 3 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானினில் இன்று காலை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் பெண் சமூக ஆர்வலர் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தானில் பெண் சமூக ஆர்வலர், அவரது சகோதரனும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா சென்று ஒரெயொரு டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் கார் குண்டுவெடிப்பு தாக்குதல் - 9 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு: 15 பேர் பலி- 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

ஆப்கானிஸ்தான் கஸ்னி மாகாணம் கெலான் மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் 15 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தலிபான் பேச்சுவார்த்தை குழுவை சந்தித்த அமெரிக்க தலைமை தளபதி

ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே கத்தார் நாட்டில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
பயங்கரவாத தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு ஆப்கானிஸ்தான் - ஆய்வறிக்கை

ஆப்கானிஸ்தான் பயங்கரவாத தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு என பொருளாதாரம் மற்றும் அமைதி அமைப்பு தெரிவித்துள்ளது.
காபூலில் வெடிகுண்டு, துப்பாக்கி சூடு தாக்குதல்- 3 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதலில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் பெண் நிருபர் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தானில் தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றிய பெண் நிருபர் மலாலா மைவாண்ட் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தான்: பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 28 தலிபான்கள் பலி

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படைகள் நடத்திய தாக்குதல்களில் தலிபான் பயங்கரவாதிகள் 28 பேர் கொல்லப்பட்டனர்.
1