புத்தாண்டையொட்டி ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சுற்றுலா மையம் அதிகம் உள்ள நீலகிரி மாவட்டத்துக்கு புத்தாண்டையொட்டி சுற்றுலா பயணிகள் வரத்து அதிகம் உள்ளது.
விமானத்தில் கொரோனா அறிகுறியுடன் பயணி உயிரிழப்பு -சக பயணிகள் கொந்தளிப்பு

அமெரிக்காவில் நடுவானில் பறந்தபோது விமானத்தில் கொரோனா அறிகுறியுடன் பயணி ஒருவர் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உதயகிரி கோட்டை பூங்கா திறக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

உதயகிரி கோட்டை பூங்கா திறக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் வருவாய் இன்றி தொடர்ந்து வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திறந்த முதல் நாளிலேயே வேலூர் கோட்டைக்கு 3,326 பேர் வருகை

வேலூர் கோட்டை திறக்கப்பட்ட முதல்நாளிலேயே 3,326 பேர் வந்து பார்த்துள்ளனர். கோட்டை பூங்காவும் தற்போது திறக்கப்பட்டுள்ளதால் குடும்பம், குடும்பமாக வந்து பொழுது போக்குகின்றனர்.
முதுமலையில் யானை சவாரி தொடங்குவது எப்போது?- சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

முதுமலையில் யானை சவாரி தொடங்குவது எப்போது என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்படுமா?- சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்படுமா என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு ஒரே நாளில் 5 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை

ஊரடங்கு உத்தரவுக்கு பின்னர் ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு ஒரே நாளில் 5 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தீபாவளி பண்டிகையையொட்டி கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - எடப்பாடி பழனிசாமி உத்தரவு

கன்னியாகுமரியில் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது எனவும், விவேகானந்தர் மண்டபத்துக்கு படகுகளை இயக்கலாம் எனவும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி- கலெக்டர் அறிவிப்பு

ஒகேனக்கலில் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று அம்மாவட்ட கலெக்டர் மலர்விழி அறிவித்துள்ளார்.
0