5 மாநில சட்டப்பேரவை தேர்தல் குறித்து டெல்லியில் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இறுதி செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கிறது தேர்தல் கமிஷன்

தமிழக சட்டசபை தேர்தல் தேதி மார்ச் மாதம் அறிவிக்கப்படும் என்பதால் இந்த மாத கடைசிக்குள் அரசு திட்டங்கள் அனைத்தையும் செயல்பாட்டுக்கு கொண்டு வர ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பட்டியல் வெளியீடு

தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி அதிகாரிகள் பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வெளியிட்டுள்ளார்.
புதிய வாக்காளர்களுக்கு வீடு தேடி வரும் வாக்காளர் அடையாள அட்டை - தமிழக தேர்தல் ஆணையம் அறிமுகம்

புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வீடு தேடி வரும் வகையிலான புதிய திட்டத்தை தமிழக தேர்தல் ஆணையம் முதல் முறையாக அறிமுகப்படுத்தி உள்ளது.
எந்த வாக்குச் சாவடியிலும் மக்கள் ஓட்டு போடலாம்- புதிய திட்டத்தை அமல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு

நாட்டின் எந்த வாக்குசாவடியிலும் ஓட்டு போடக்கூடிய வசதியை விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக இந்திய தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா கூறினார்.
டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை - தேர்தல் ஆணையம் நாளை அறிமுகம் செய்கிறது

டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் ஆணையம் நாளை அறிமுகம் செய்கிறது.
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.
இறந்த அ.தி.மு.க.வினர் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குங்கள்- தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு

இறந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்க வேண்டும் என்ற தி.மு.க.வின் கோரிக்கையை 2 வாரத்தில் பரிசீலித்து முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம்-புதுவையில் ஒரே நேரத்தில் தேர்தல்: இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் தகவல்

தமிழகத்திலும், புதுவையிலும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக கருத்தில் கொள்வோம் என்று இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலாளர் உமேஷ்சின்கா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தவேண்டும் - தேர்தல் ஆணையத்திடம் அதிமுக, திமுக கோரிக்கை

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று பா.ஜ.க. தவிர மற்ற அரசியல் கட்சிகள் தமிழகம் வந்துள்ள தேர்தல் ஆணைய உயர்மட்டக்குழுவிடம் கோரிக்கை விடுத்து உள்ளன.
ஒரே கட்ட வாக்குப்பதிவுக்கு ஆய்வு- தமிழக அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை

தமிழகத்தில் இன்றும், நாளையும் 2 நாட்களுக்கு தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்துகிறார்கள்.
சென்னையில் இன்று அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை

சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இன்று தமிழகம் வரும் தேர்தல் ஆணைய அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
ஓய்வு பெறும் அதிகாரிகளுக்கு தேர்தல் பணி கூடாது - தமிழக அரசுக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிதம்

தமிழகத்தில் ஓய்வு பெறும் அதிகாரிகளுக்கு தேர்தல் பணி கூடாது என்று தமிழக அரசுக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.
சென்னையில் 21ந்தேதி அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை

இந்திய தேர்தல் ஆணைய பொதுச்செயலாளர் உமேஷ் சின்கா தலைமையிலான உயர்மட்ட குழு வருகிற 21-ந்தேதி சென்னை வருகிறார்கள்.
தேர்தல் ஆணைய குழு டிசம்பர் 21-ந்தேதி தமிழகம் வருகை: சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை

டிசம்பர் 21-ந்தேதி மற்றும் 22-ந்தேதிகளில் தேர்தல் ஆணைய உயர்மட்டக்குழு தமிழகம் வருகிறது, அப்போது சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துகிறது.
ரஜினிகாந்த் கட்சியின் பெயர் மக்கள் சேவை கட்சி- சின்னம் ஆட்டோ

ரஜினி வருகிற 31ந் தேதிதான் கட்சி பெயரை வெளியிட இருந்த நிலையில் அவரது கட்சி பெயர் ‘மக்கள் சேவை கட்சி’ என்று தெரிந்திருப்பதால் ரசிகர்கள் அதை வரவேற்றுள்ளனர்.
ரஜினிகாந்த் கட்சியின் பெயர் மக்கள் சேவை கட்சி?

நடிகர் ரஜினிகாந்த் ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அனைவருக்கும் இலவச தடுப்பூசி - பினராயி விஜயனிடம் விளக்கம் கேட்கும் தேர்தல் ஆணையம்

கேரளாவில் அனைவருக்கும் இலவச தடுப்பூசி போடப்படும் என அறிவித்தது தொடர்பாக, முதல் மந்திரி பினராயி விஜயனிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.
தபால் வாக்குகளால் 15 சதவீத முறைகேடு வாய்ப்பு: இந்திய தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம்

பீகார் தேர்தலை போன்று மற்ற சட்டசபை தேர்தல்களிலும் பின்பற்ற தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ள நிலையில் திமுக ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
1